Essayer OR - Gratuit

வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்குமா?

Virakesari Daily

|

September 17, 2025

இலங்கை பொருளாதார ரீதியாக தற்போது படிப்படியாக மீண்டு வருகின்ற சூழலில் மீண்டும் வட்டி வீதங்கள் அதிகரித்து, மக்கள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்விகள் பொருளாதார நிபுணர்களிடையே எழுப்பப்படுகின்றன.

- ரொபட் அன்டனி

வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்குமா?

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர் ஜயந்த கோவில்கொடகே, வட்டி வீதங்கள் அடுத்த வருட ஆரம்பத்தில் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இதற்கு பல்வேறு தொழில்நுட்ப ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான காரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகிறார். தற்போது ரூபாவின் பெறுமதி ஒரு குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த வருட இறுதியில் ஒரு டொலருக்கு நிகரான ரூபா 295ஆக காணப்பட்டது, தற்போது 300 ரூபாவைத் தாண்டி இருக்கிறது. அதாவது 3.3 சதவீதத்தினால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரித்து இருக்கிறது.

அப்படியானால் இறக்குமதி செலவுகள் பொதுவாகவே அதிகரித்திருக்கும். ஏற்றுமதி வருமானம் அதிகமாகக் காணப்படும். எனவே ரூபாவின் பெறுமதி 3.3 சதவீதத்தினால் குறைந்திருப்பதால், பணவீக்கம் அதிகரிக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. காரணம் ரூபாவின் பெறுமதி குறையும்போது இறக்குமதி செலவு அதிகரிக்கும். இறக்குமதி செலவு அதிகரிக்கும் போது இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.

அப்போது பொருட்களின் விலைகள் பொதுவாகவே அதிகரிக்கும். அது பணவீக்கத்தை ஏற்படுத்தும். பணவீக்கம் அதிகரிக்கும்போது மத்திய வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வட்டி வீதங்களை அதிகரிக்கும் சாத்தியம் இருக்கிறது.

தற்போது நாட்டின் வட்டி வீதமானது 7.75 சதவீதமாகக் காணப்படுகிறது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக் கடி நாட்டில் காணப்பட்டபோது வட்டி வீ தங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டன.

கடன்களுக்கான வட்டி வீதம் 16.5 சதவீத மாகவும் வைப்புக்களுக்கான வட்டி வீதம் 15.5 சதவீதமாகவும் காணப்பட்டது. அதா வது மத்திய வங்கி அவ்வாறான ஓர் அடிப் படை நிர்ணயத்தை தீர்மானித்திருந்தது.

அந்த அடிப்படை நிர்ணயத்தில் இருந்தே வர்த்தக வங்கிகள் கடன்களுக்கான வட் டியை நிர்ணயித்தன.

அந்த நேரத்தில் கடன்களுக்கான வட்டி வீதம் பாரியளவில் உயர்ந்தது. அதே போன்று, பொதுமக்கள் வங்கிகளில் செய்கின்ற வைப்புகளுக்கான வட்டியும் அதிகரித்திருந்தது. இந்த நிலையில் படிப் படியாக வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டு, கடன்களுக்கும் வைப்புகளுக்குமான ஒரே வட்டி வீதம் தற்போது நாட்டில் அமுல்படுத்தப்படுகிறது.

PLUS D'HISTOIRES DE Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size