Essayer OR - Gratuit
கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
Thinakkural Daily
|October 14, 2025
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி
-
கண்டி மாவட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழில்துறையினர் தற்போது எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடலொன்று கண்டி மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Cette histoire est tirée de l'édition October 14, 2025 de Thinakkural Daily.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Thinakkural Daily
Thinakkural Daily
கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி
1 min
October 14, 2025
Thinakkural Daily
எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது
நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது
2 mins
October 14, 2025
Thinakkural Daily
காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்
மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்
1 mins
October 14, 2025
Thinakkural Daily
பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்
சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?
ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி
1 min
October 14, 2025
Thinakkural Daily
கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்
வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு
டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Thinakkural Daily
வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்
ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்
1 min
October 14, 2025
Translate
Change font size