Facebook Pixel மின்சிகரெட்டுக்கு எதிராகப் போராடுவது சமூகத்தின் பொறுப்பு | Tamil Murasu - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

மின்சிகரெட்டுக்கு எதிராகப் போராடுவது சமூகத்தின் பொறுப்பு

Tamil Murasu

|

August 31, 2025

மின்சிகரெட் பயன்பாட்டிற்கும் விநியோகத்துக் கும் எதிரான புதிய சட்டங்களும் கடுமையாக்கப் பட்ட தண்டனைகளும் நாளை முதல் நடப்புக்கு வருகின்றன.

இந்தக் கடுமையாக்கப்பட்ட விதிமுறைகளும் சட்ட திட்டங்களும் நமது சமூகத்தை, குறிப்பாக இளையர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுத் துள்ள ஆக்கவழி நடவடிக்கை.

அண்மைக்காலங்களில் மின்சிகரெட் பயன் பாடு பெருகிவந்துள்ளது. முக்கியமாக, இளை யர்களிடையே இந்தப் பழக்கம் அதிகரித்து வரு வது கவலைக்குரியது. நமது அரசாங்கம், இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள புதிய, கடுமை யான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது வர வேற்கத்தக்கது. இந்த நடவடிக்கைகளின் முக் கிய நோக்கம், நமது இளையர்களைப் பாதுகாப் பதுதான். இந்தப் புதிய சட்டங்கள், மின்சிகரெட் பயன்பாட்டைத் தடுக்க பல்வேறு வழிகளிலும் முயல்கின்றன.

மின்சிகரெட் வைத்திருந்ததாக அல்லது பயன்படுத்தியதாக முதன்முறையாகப் பிடிபடு வோர்க்கும் விதிக்கப்படும் அபராதம் அதிகரிக் கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு $500, பெரியவர்களுக்கு $700 என அபராதம் நிர் ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக சிக்கிக்கொள்பவர் கள், கட்டாய மேற்பார்வை மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களுக்கு உட்படுத்தப்படுவர். இந்தத் திட் டங்களை நிறைவேற்றத் தவறினால், சட்ட நட வடிக்கை எடுக்கப்படும்.

மின்சிகரெட்டுகளில் எட்டோமிடேட் போன்ற போதைப்பொருள்கள் கலக்கப்பட்டு வருவதால், அதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மருந்தாக அரசு வகைப்படுத்தியுள்ளது. இந்த மின்சிகரெட்டு களை இறக்குமதி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், விநியோகம் செய்பவர்களுக் கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நீண்டகாலச் சிறைவாசமும் பிரம் படியும் விதிக்கப்படும்.

இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, பல அரசு நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின் றன.

PLUS D'HISTOIRES DE Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu

‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்

ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்

அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்

இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி

இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.

time to read

1 mins

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை

நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size