Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année
The Perfect Holiday Gift Gift Now

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் நடப்பது என்ன? துணைத் தலைவர் குடும்பத்தை வம்புக்கு இழுக்கும் பேரூராட்சி தலைவர்

THEDUTHAL

|

22.05.2025

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராக பட்டியல் சமூகத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் இருந்து வருகிறார். இவர் துணைத் தலைவர் ஞானமணியின் கணவரும் கெங்குவார்பட்டி திமுக பேரூர் கழக செயலாளருமான S.P. தமிழன் மற்றும் அவரது மகனும், தேனி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளருமான வழக்கறிஞர்S.P.Tஸ்டீபன் பரிந்துரையின் பெயரில் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் நடப்பது என்ன? துணைத் தலைவர் குடும்பத்தை வம்புக்கு இழுக்கும் பேரூராட்சி தலைவர்

இவர் பேரூராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றது முதல் தற்போது வரையிலான மூன்றாண்டு கால கட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில் இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வரை கொண்டுவரப்பட்டது.

நிர்வாக முறைகேடுகளுக்காக இவர் மீது உயர் நீதிமன்றம் வரை பல வழக்குகள் தொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றது. இவரது கணவரும் ஆசிரியருமான சௌந்தர பாண்டியனின் தலையீடு கெங்குவார்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசு பள்ளி ஆசிரியரான கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வியின் கணவர் கெங்குவார்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் தலையீடு செய்தும், சக கவுன்சிலர்களை அவமரியாதையாக நடத்துவதும், அவர் சொல்லும் வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கி பணிகள் செய்வது என்று பாரபட்சம் காட்டியுள்ளார்.

PLUS D'HISTOIRES DE THEDUTHAL

THEDUTHAL

THEDUTHAL

காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவுள்ளது.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

பனை தொழிலாளர்கள் மாநாடு முதலமைச்சர் பங்கேற்கிறார்

வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தகவல்

time to read

1 mins

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இரண்டாவது நாளாக ஆய்வு!

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் / தலைமை செயல் அலுவலர்/ மாவட்ட கண் காணிப்பு அலுவலர் எம். கோவிந்தராவ், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் முன்னிலையில் 26.05.2025 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விழிப்புணர்வு தொடர்பான ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில், சட்டம், ஒழுங்கு போதைப்பொருட்கள் விற்பனையினை தடுப்பது மற்றும் போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

TNPSC குரூப் I தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது;

மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

கோவையில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் 59 என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.

time to read

1 mins

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் மீட்பு பணியில் தயார் நிலையில் உள்ள மாவட்ட காவல் துறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர்Dr.R.ஸ்டாலின் உத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

3 மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர்!

கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.118.33 கோடி மதிப்பில்

time to read

3 mins

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி ஆசியர்களுக்கு பாராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில்

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

time to read

1 min

28.05.2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back