ஆபரேஷன் சிந்தூர்: தேசிய பாதுகாப்பும் தேசிய பெருமிதமும் சந்திக்கும் இடம்
THEDUTHAL
|19.05.2025
இந்தியா அங்கீகாரத்தை நாடவில்லை அது நீதியை நாடுகிறது என்பதை ஆப ரேஷன் சிந்தூர் தெளிவுப டுத்துகிறது. இந்தியாவின் நிதானத்தை ஒருபோதும் பலவீனமானதாகத் தவறா கக் கருதக்கூடாது. பஹல் காமில் பாகிஸ்தான் ஆதர வுடன் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குத லுக்கு இந்தியாவின் பதில்
-
டிதான் ஆபரேஷன் சிந் தூர். எல்லை தாண்டிய எந்தவொரு பயங்கரவா தச் செயலுக்கும் எதிராக தீர்க்கமான ராணுவ நடவ டிக்கைக்கான புதிய விதி முறை நிறுவப்பட்டுள்ள தாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பயங் கரவாத உள்கட்டமைப்பு களை வளர்ப்பது, நிதிய ளித்தல், சொந்த ராணுவப் படைகளுடன் பயங்கரவா தத்தை ஒருங்கிணைப்பது, அப்பாவி பொதுமக்க ளுக்கு எதிரான கொடூர மான தாக்குதல்களை நடத்தி இந்தியாவை குறி வைப்பது போன்றவற்றை பாகிஸ்தான் செய்து வருகி றது. ஆக்கிரமிப்பு காஷ்மீ ரில் மட்டுமல்லாமல், சர் வதேச எல்லையைத் தாண்டி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மையப்பகுதியிலும் பயங் கரவாத கட்டமைப்பு களை இந்திய ராணுவ நட வடிக்கைகள் அகற்றியு ள்ளன. இந்தியாவின் இறையாண்மையையும் நாகரிக நெறிமுறைகளை யும் நிலைநிறுத்துவதில் வேரூன்றிய ஆபரேஷன் சிந்தூர் கோட்பாடு, இந்தி யாவின் பிராந்திய ஒரு மைப்பாட்டைப் பாது காத்து உள் ஒற்றுமை, நல்லிணக்கம், அமை தியை உறுதி செய்துள் ளது. 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரத மாக மாறுவதற்கானவிரை வான பொருளாதார வளர்ச்சியின் பாதையில் இந்தியா செல்கிறது. இந் தச் சூழலில் எல்லை தாண் டிய பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற நிலைப்பாட்டை இந்தியா
உறுதிப்படுத்துகிறது. அதன் பாதுகாப்பு நலன்க ளில் இந்தியா தீர்க்கமாகச் செயல்படுகிறது.
Cette histoire est tirée de l'édition 19.05.2025 de THEDUTHAL.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE THEDUTHAL
THEDUTHAL
காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவுள்ளது.
1 min
28.05.2025
THEDUTHAL
பனை தொழிலாளர்கள் மாநாடு முதலமைச்சர் பங்கேற்கிறார்
வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தகவல்
1 mins
28.05.2025
THEDUTHAL
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இரண்டாவது நாளாக ஆய்வு!
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் / தலைமை செயல் அலுவலர்/ மாவட்ட கண் காணிப்பு அலுவலர் எம். கோவிந்தராவ், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் முன்னிலையில் 26.05.2025 அன்று ஆய்வு மேற்கொண்டார்.
1 min
28.05.2025
THEDUTHAL
விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விழிப்புணர்வு தொடர்பான ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில், சட்டம், ஒழுங்கு போதைப்பொருட்கள் விற்பனையினை தடுப்பது மற்றும் போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
1 min
28.05.2025
THEDUTHAL
TNPSC குரூப் I தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது;
மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
1 min
28.05.2025
THEDUTHAL
கோவையில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் 59 என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.
1 mins
28.05.2025
THEDUTHAL
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் மீட்பு பணியில் தயார் நிலையில் உள்ள மாவட்ட காவல் துறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர்Dr.R.ஸ்டாலின் உத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
1 min
28.05.2025
THEDUTHAL
3 மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர்!
கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.118.33 கோடி மதிப்பில்
3 mins
28.05.2025
THEDUTHAL
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி ஆசியர்களுக்கு பாராட்டு விழா
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில்
1 min
28.05.2025
THEDUTHAL
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
1 min
28.05.2025
Translate
Change font size

