Essayer OR - Gratuit
முப்பெரும் விழா முழக்கம்: ஓரணியில் தமிழ்நாடு! தலைகுனியா தமிழ்நாடு!
Murasoli Chennai
|September 23, 2025
தமிழ்நாட்டு வரலாற்றின், இந்திய வரலாற்றின் முக்கியமான தருணத்தில் கரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது.
-
கழகம் துவங்கி எழுபத்தாறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தியாவில் இன்றுள்ள அரசியல் கட்சிகளில் காங்கிரஸ், அகாலி தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி என ஒரு சில கட்சிகளே திமுக போன்ற வரலாற்று நீட்சி கொண்டவை. அந்த கட்சிகளிலும் கூட ஒரு மக்கள் தொகுதியை கட்டமைத்து அதன் வரலாற்றை செதுக்கிய அளவில் காங்கிரஸ் மட்டுமே தி.மு.கவிற்கு இணையாக நிற்க முடியும்.
அகாலி தளம் பஞ்சாபின் கட்சியாக இருந்தாலும் அது சீக்கியர்களின் கட்சியாகவே அடையாளப் படுத்தப்பட்டது. அதனால் அது அங்கே காங்கிரசுடன் ஆட்சியை பரிமாறிக் கொள்கிறதே தவிர, பஞ்சாப் மாநில மக்களின் ஒருங்கிணைந்த அடையாளத்தை உருவாக்குவதில் அது தனிப் பங்கினைக் கோர முடியாது. கம்யூனிஸ்டு கட்சி தொழிலாளர்களை, விவசாயிகளை ஒருங்கிணைப்பதில், அவர்கள் உரிமைகளை, நலன்களைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருந்தாலும், அது ஒரு வெகுஜன அடையாளமாக மக்கள் தொகுதியினை உருவாக்கவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுச் சாதனை என்னவென்றால் இந்திய ஒன்றியத்தினுள் சுயாட்சி கோரிக்கை கொண்ட திராவிடதமிழர் என்ற மக்கள் தொகுதியை உருவாக்கிக் காட்டியதுதான். திராவிட தமிழரின் நலன்களைக் காக்க தி.மு.க தமிழ் தேசிய விடுதலை என்ற கோரிக்கையை முன்னெடுக்கவில்லை; அப்படிச் செய்திருந்தால் காஷ்மீர், காலிஸ்தான், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றின் தனி நாட்டுக் கிளர்ச்சிகளைக் கையாண்டதுபோல ஆதிக்க சக்திகள் கையாண்டிருப்பார்கள்.
அதற்கு மாறாக பெரியாரும், அண்ணாவும் குடியரசு விழுமியங்கள் குறித்தும், கூட்டாட்சியம் குறித்தும் பேசியதால், திராவிட நாடு என்ற கூட்டாட்சிக் குடியரசையே வலியுறுத்தியதால் இன்றளவும் அதனை எதிர்கொள்ள முடியாமல் ஆளுனர் ரவி போன்ற ஆர்.எஸ்.எஸ்காரர்கள் திணறுகிறார்கள்.
திராவிடம் என்ற சொல் அவர்களுக்கு எட்டிக்காயாகக் கசப்பது ஏன் என்பதை நாம் புரிந்துகொண்டால்தான் தி.மு.க வரலாற்றின் முக்கியத்துவம் புரியும். பெரியாரும், அண்ணாவும் சட்டையில் பேட்ஜ் போல குத்திக்கொள்ள தனி நபர்களின் பெயர்களல்ல; அவை அரசியல் தத்துவத்தின் பெயர்கள். அந்த தத்துவம்தான் இன்று ஓரணியில் தமிழ்நாடு; தலைகுனியா தமிழ்நாடு என முழங்கி நிற்கிறது.
Cette histoire est tirée de l'édition September 23, 2025 de Murasoli Chennai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Murasoli Chennai
Murasoli Chennai
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்!
ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்!
1 min
October 13, 2025
Murasoli Chennai
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு சிதைத்து விட்டது!
காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு!
1 min
October 13, 2025
Murasoli Chennai
உள்ளாட்சிப் பொறுப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி பெரும் புரட்சி செய்தவர் முதல்வர்!
திருவண்ணாமலை மாவட்ட கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
4 mins
October 13, 2025
Murasoli Chennai
அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் - அ.சுபேர்கான் பங்கேற்பு சிறுபான்மை மக்களின் 'காப்பான் தி.மு.க.' - திருவாரூரில் கருத்தரங்கம்!
அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் - அ.சுபேர்கான் பங்கேற்பு நவாஸ்கனி எம்.பி.- பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. சிறப்புரை!
1 mins
October 13, 2025
Murasoli Chennai
திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில், 10 பேட்டரி வாகனங்கள் மாநகராட்சிக்கு வழங்கல்!
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்!
2 mins
October 13, 2025
Murasoli Chennai
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு 'தி வீக்' பாராட்டு!
‘நாட்டிலேயே அதிக படிப்பறிவு மிக்க மாநிலமாக தமிழ்நாடு மாற உதவுகிறது’!
2 mins
October 13, 2025
Murasoli Chennai
திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் !
மாதவரம் எஸ். சுதர்சனம் எம்.எல்.ஏ. சிறப்புரை! வை,ம.அருள்தாசன் அறிக்கை!
1 min
October 13, 2025
Murasoli Chennai
தங்க முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 21 திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் வட்டித்தொகையாக ரூ.17.76 கோடி கிடைக்கிறது!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!
3 mins
October 13, 2025
Murasoli Chennai
மதுராந்தகம் நகரக் கழக பாக முகவர்கள் கூட்டம்!
நகரச் செயலாளர் கே.குமார் தலைமையில்
1 min
October 13, 2025
Murasoli Chennai
திருவேற்காட்டில் மாற்றுக் கட்சியினர் 500 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்!
அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் முன்னிலையில்
1 min
October 13, 2025
Translate
Change font size
