Facebook Pixel ஒரே நேரத்தில் டித்வா, சென்யார் தாக்கம் ஏன்? | Malai Murasu Vellore - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

ஒரே நேரத்தில் டித்வா, சென்யார் தாக்கம் ஏன்?

Malai Murasu Vellore

|

December 04, 2025

டித்வா புயல், இலங்கையில் சமீபத்திய ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் டித்வா புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், மலாக்கா நீரிணையில் உருவான சென்யார் புயல் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தோனேசியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்திய பெருங்கடலில் புயல்கள் மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை அதிகரித்து வருவதை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிபுணர்களின் கூற்றுப்படி, புவி வெப்பமயமாதலின் விளைவாகக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதும், வளிமண்டல ஈரப்பதம் அதிகரிப்பதும், வங்கக் கடலில் புயல்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன. ஆனால், அடுத்தடுத்து புயல்கள் உருவானது ஒரு தற்செயல் நிகழ்வு என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் கூறியுள்ளார். ஒரே காலகட்டத்தில் உருவான இரண்டு புயல்கள்' இந்த வாரம், வடக்கு இந்திய பெருங்கடலின் அந்தமான் பகுதியை ஒட்டியுள்ள மலாக்கா நீரிணையில் சென்யார் மற்றும் வங்கக்கடலில் இலங்கையின் தெற்கே டித்வா என இரண்டு புயல்கள் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் உருவாயின.

PLUS D'HISTOIRES DE Malai Murasu Vellore

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

5 நாடுகள் பயணத்தின் இறுதியாக இத்தாலி சென்றார் பிரதமர் மோடி!

\"எனது நண்பரே வருக\" என இத்தாலிய பிரதமர் மெலோனி வரவேற்பு!!

time to read

1 min

May 20, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

அயோத்தி தாசர் பிறந்தநாள்: சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!

அயோத்தி தாசர் பண்டிதர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தி தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டும்!

டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல் !!

time to read

1 min

May 20, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் தீவிரம்!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையவளாகத்தில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து மற்றும் பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில், புறநகர்மின்சார ரெயில் நிலைய முன்பகுதிச் சாலைகளை அகலப்படுத்தும் அதிரடிநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Vellore

தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்னும் 3 நாட்களில் விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு!

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என தகவல்!!

time to read

1 mins

May 17, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

சென்னையில் நாளை கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரெயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்!

மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு!!

time to read

1 min

May 17, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

நள்ளிரவில் பயங்கரம்: புதுவையில் பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை!

முன் விரோதத்தில் மர்மக் கும்பல் வெறிச்செயல்!!

time to read

1 min

May 17, 2026

Malai Murasu Vellore

Malai Murasu Vellore

தஞ்சை அருகே இன்று அதிகாலை விபத்து: பனைமரத்தில் கார் மோதி ரவுடி உட்பட 2 பேர் பலி!

மேலும் 4 பேர் படுகாயம் !!

time to read

1 min

May 16, 2026

Malai Murasu Vellore

ஐக்கிய அரபு பயணத்தை முடித்துவிட்டு நெதர்லாந்து சென்றார் பிரதமர் மோடி!

விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு !!

time to read

1 mins

May 16, 2026

Malai Murasu Vellore

ஜோதிடருக்கு அரசு பதவி: ஒரே நாளில் வாபஸ் ஏன்?

முதலமைச்சரின் அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட 'ஜோதிடர்' ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

time to read

2 mins

May 16, 2026

Listen

Translate

Share

-
+

Change font size