Facebook Pixel செல்பி எடுக்க போட்டா போட்டி: வணிக வளாகத்தில் நடந்த பட விழாவில் கடும் கூட்ட நெரிசல்! | Malai Murasu Chennai - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

செல்பி எடுக்க போட்டா போட்டி: வணிக வளாகத்தில் நடந்த பட விழாவில் கடும் கூட்ட நெரிசல்!

Malai Murasu Chennai

|

December 04, 2025

மேலாளர் மீது வழக்குப்பதிவு!!

செல்பி எடுக்க போட்டா போட்டி: வணிக வளாகத்தில் நடந்த பட விழாவில் கடும் கூட்ட நெரிசல்!

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ளவணிக வளாகம் ஒன்றில், புதிய திரைப்படத்திற்கான நிகழ்ச்சிநடைபெற்றபோது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. திரைபிரபலங்களுடன் செல்பி எடுக்க பலரும் முந்திச் சென்றதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

PLUS D'HISTOIRES DE Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு: தூய்மை, பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்! மாநகராட்சி ஆணையர் உத்தரவு !!

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும்வரும்ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப்பாதுகாப்பான, தடையற்ற மற்றும் கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் அதிகாரிகளுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

time to read

1 min

May 31, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

டெல்லி மார்க்கெட்டில் ஆட்டோ தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்து ஒன்றாக உணவருந்திய ராகுல் காந்தி!

டெல்லிபெங்காலிமார்க்கெட் பகுதியில் உள்ள தோடர்மால் பூங்காவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களை நேரில் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதி அளித்துள்ளார்.

time to read

1 min

May 31, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பஸ்கள் இல்லாததால் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்!

10 மணி நேரமாக பாதிப்பு !!

time to read

1 min

May 31, 2026

Malai Murasu Chennai

மனிதவள மேலாண்மைத்துறையில் ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்! நாளை முதல் அமலுக்கு வருகிறது !!

சென்னை தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மைத்துறை செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

May 31, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மியான்மர் அதிபர் இந்தியா வருகை!

பிரதமர் மோடியுடன் நாளை பேச்சு !!

time to read

1 min

May 31, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஐடி மேலாளர் பணியைத் துறந்து ஆட்டோ ஓட்டும் பெண் பொறியாளர்! காணொலி இணையதளங்களில் வைரல்!!

ஆடம்பரமான கார்ப்பரேட் வேலை, கைநிறையச் சம்பளம் எனப்பொதுப்புத்தியில் உள்ள வெற்றிக்கான இலக்கணங்களைத்தகர்த்து, மன நிம்மதிக்காக ஒன்பது ஆண்டுகாலதகவல் தொழில்நுட்பத்துறை மேலாளர்பணியைத் துறந்து பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டி வரும் சுவாரசியமான தகவல் சமூக வலைதளங்களில்வைரலாகி வருகிறது.

time to read

1 min

May 31, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

நெதர்லாந்திலிருந்து வந்த சோழர் செப்பேடுகளால் இந்தியாவுக்கு பெருமை!

பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

time to read

1 min

May 31, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய படம்!

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் பூஜை மற்றும் அறிமுகம் விழா சென்னையில் நடந்தது.

time to read

1 min

May 31, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை!

வானிலை ஆய்வு மையம் தகவல் !!

time to read

1 mins

May 31, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

முப்படைத் தலைமைத் தளபதியாக ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி பொறுப்பேற்பு!

இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகப்பொறுப்பேற்றுக்கொண்டார்.

time to read

1 min

May 31, 2026

Listen

Translate

Share

-
+

Change font size