Essayer OR - Gratuit

தமிழக சட்டசபைக் கூட்டம் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபை ஒத்திவைப்பு

Maalai Express

|

October 14, 2025

நெரிசலில் இறந்த 41 பேர் மறைவுக்கும் இரங்கல்

தமிழக சட்டசபைக் கூட்டம் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபை ஒத்திவைப்பு

தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான புரட்சி மணி, குணசேகரன், கோவிந் தசாமி, அமர்நாத், அறிவழகன், துரை அன்பரசன் என்கிற ராமலிங்கம், கவிஞர் ரகுமான், இரா. சின்னசாமி ஆகியோர் மறைவுக்கு சபை ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி சட்டசபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

PLUS D'HISTOIRES DE Maalai Express

Maalai Express

Maalai Express

பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து இன்று(திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

Maalai Express

அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்-ராமதாஸ்

பா. ம. க. வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜர்

பல்வேறு கேள்விகளை எழுப்ப அதிகாரிகள் திட்டம்

time to read

1 min

January 12, 2026

Maalai Express

Maalai Express

நாம் அனைவரும் யாராலும் பிரிக்க முடியாத தமிழின சொந்தங்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தார்களும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 3வது நாளாக போராட்டம் நடத்தினர்.

time to read

1 min

January 11, 2026

Maalai Express

விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

கடந்த செப்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

Maalai Express

19-ந்தேதி தீர்வு காணாவிட்டால் அரசு டாக்டர்கள் 20-ந்தேதி போராட்டத்தில் குதிக்க முடிவு

அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் அதிக நெல்கொள்முதல் செய்து சாதனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

January 07, 2026

Maalai Express

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல்: விசாரணை கமிஷன் அமைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

time to read

1 min

January 06, 2026

Maalai Express

Maalai Express

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

time to read

1 min

January 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size