Essayer OR - Gratuit

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு

Maalai Express

|

July 13, 2025

கன்னியாகுமரி, ஜூலை 13கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வாத்தியார்விளை பகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மற்ற நபர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் வலுபெற வேண்டுமென்றும், மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு போன்றவற்றை மிகச்சிறப்பாக செயல்படுத்தபட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு

இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையிலும், உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை, மனவளர்ச்சி குன்றியோருக்கு பராமரிப்பு உதவித்தொகை, தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை. தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவருக்கான பராமரிப்பு உதவித்தொகை, சுய வேலைவாய்ப்பு (வங்கிக்கடன்), மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை. பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை. வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை நலத்திட்டங்க

PLUS D'HISTOIRES DE Maalai Express

Maalai Express

Maalai Express

பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது

தமிழ் மக்களுடன் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி

time to read

1 min

January 14, 2026

Maalai Express

பொங்கல் பண்டிகை விடுமுறை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊருக்கு பயணம்

அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்

time to read

1 min

January 13, 2026

Maalai Express

Maalai Express

பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து இன்று(திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

Maalai Express

அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்-ராமதாஸ்

பா. ம. க. வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜர்

பல்வேறு கேள்விகளை எழுப்ப அதிகாரிகள் திட்டம்

time to read

1 min

January 12, 2026

Maalai Express

Maalai Express

நாம் அனைவரும் யாராலும் பிரிக்க முடியாத தமிழின சொந்தங்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தார்களும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 3வது நாளாக போராட்டம் நடத்தினர்.

time to read

1 min

January 11, 2026

Maalai Express

விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

கடந்த செப்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

Maalai Express

19-ந்தேதி தீர்வு காணாவிட்டால் அரசு டாக்டர்கள் 20-ந்தேதி போராட்டத்தில் குதிக்க முடிவு

அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் அதிக நெல்கொள்முதல் செய்து சாதனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size