Essayer OR - Gratuit
கோவையில் நகர் நல மையம் திறப்பு விழா
Maalai Express
|July 04, 2025
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி செல்வபுரம் பகுதி 78வது வார்டுக்குட்பட்ட வடக்கு ஹவுசிங் யூனிட்டில் புதிய நகர் நல மையம் திறப்பு விழா செல்வபுரம் பகுதி செயலாளர் கேபிள் மணி தலைமையில் நடைபெற்றது.
-
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ. ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் மருத்துவர் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிக்கு பரிசோதனை செய்வதை மேற்பார்வையிட்டார்.
Cette histoire est tirée de l'édition July 04, 2025 de Maalai Express.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Maalai Express
Maalai Express
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
1 min
April 12, 2026
Maalai Express
15ந்தேதி தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்
தமிழகத்தில் எங்கெல்லாம் தடை..?
1 min
April 12, 2026
Maalai Express
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக ஐ.ஜி.துரை குமார் நியமனம்
சட்டமன்ற தேர்தல் வருகிற 23ந்தேதி நடைபெற உள்ளது.
1 min
April 12, 2026
Maalai Express
தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவா?
பரபரப்பு தகவல்கள்
1 min
April 13, 2026
Maalai Express
தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
Maalai Express
அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன: டிரம்ப் எச்சரிக்கை
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
1 min
April 11, 2026
Maalai Express
குமரி மாவட்டத்துக்கு நாளை விஜய் வருகை 6 மணிநேரம் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ந் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
Maalai Express
தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
1 min
April 10, 2026
Maalai Express
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது.
1 min
April 10, 2026
Maalai Express
பிரதமர் மோடி, ராகுல் அடுத்த வாரம் தமிழகம் வருகை
சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்
1 min
April 10, 2026
Translate
Change font size
