Facebook Pixel மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது 5 போலீஸாரை காவலில் எடுத்து அஜித்குமார் உயிரிழப்பு விசாரிக்க சிபிஐ முடிவு | Dinamani Virudhunagar - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது 5 போலீஸாரை காவலில் எடுத்து அஜித்குமார் உயிரிழப்பு விசாரிக்க சிபிஐ முடிவு

Dinamani Virudhunagar

|

July 17, 2025

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார் எனத் திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது.

மானாமதுரை, ஜூலை 16: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார் எனத் திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடர்பாக, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை தனிப்படை போலீஸார் கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையின் போது, தனிப்படை போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் மயக்கம் அடைந்தார். இதையடுத்து, அஜித்குமாரைத் தனிப்படை போலீஸார் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் கார்த்திகேயன் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதன்பிறகு, அஜித்குமார் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, கூறாய்வு செய்யப்பட்டது.

PLUS D'HISTOIRES DE Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Virudhunagar

திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்

எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

time to read

1 min

May 13, 2026

Dinamani Virudhunagar

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Virudhunagar

தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Virudhunagar

சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Virudhunagar

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Virudhunagar

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Virudhunagar

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size