Facebook Pixel இந்துத்துவ அமைப்புகளின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது | Dinamani Virudhunagar - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

இந்துத்துவ அமைப்புகளின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது

Dinamani Virudhunagar

|

June 20, 2025

இந்துத்துவ அமைப்புகளின் வட மாநில அரசியல் தமிழகத்தில் எந்தக் காலத்திலும் எடுபடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

- தொல். திருமாவளவன்

மதுரை/திருப்பரங்குன்றம், ஜூன் 19:

மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் நிறைவில் அவர் மேலும் பேசியதாவது:

வட மாநிலங்களில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்கு கையாண்ட உத்திகளை இந்துத்துவ அமைப்பினர் தமிழகத்தில் தற்போது சோதித்துப் பார்க்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் இருந்தே திருப்பரங்குன்றம் மலை பிரச்னையை இந்துத்துவ அமைப்பினர் கையிலெடுத்து, கூர்மைப்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு இந்து, இஸ்லாம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்வதால் அவர்களின் முயற்சிகளுக்குப் பலன் கிடைப்பதில்லை.

PLUS D'HISTOIRES DE Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Virudhunagar

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Virudhunagar

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Virudhunagar

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

முதல்வர் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Translate

Share

-
+

Change font size