Facebook Pixel ஓமனில் தொடங்கியது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சு | Dinamani Virudhunagar - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

ஓமனில் தொடங்கியது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சு

Dinamani Virudhunagar

|

April 13, 2025

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் சனிக்கிழமை (ஏப்.12) தொடங்கியது.

மஸ்கட், ஏப். 12:

அதன் ஒரு பகுதியாக, இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான சமரசத்தில் ஈடுபட்டுவரும் ஓமனின் வெளியுறவுத் துறை அமைச்சர் பாதர் அல்-புசையீதியை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ஆரக்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாவது:

அமெரிக்காவுடனான மறைமுகப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம், சரிசமமான அந்தஸ்துடன் கூடிய, நியாயமான ஒப்பந்தம் ஒன்றை அந்த நாட்டுடன் ஏற்படுத்திக்கொள்வதுதான். அவர்களும் அதே நோக்கத்தைக் கொண்டிருந்தால் இதில் ஆரம்பக்கட்ட புரிதல் ஏற்பட்டு, நேரடி பேச்சுவார்த்தையை நோக்கி நகர முடியும்.

தற்போது இந்த மறைமுகப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் ஈரான் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்; அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல அனுபவம் பெற்றவர்கள் என்றார் அவர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்

கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Virudhunagar

இன்று 4 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (மே 10) 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Virudhunagar

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Virudhunagar

அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Virudhunagar

பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இன்று லக்னௌவுடன் மோதல்

time to read

1 min

May 10, 2026

Dinamani Virudhunagar

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!

சொற்சுவை, பொருட்சுவை, இசைச் சுவை ஏனை இலக்கியச் சுவை முதலிய அனைத்துச் சுவைகளெல்லாம் ஒருங்கே வாய்த்து திகழும் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை' என்னும் அகத்திணை நூல் என்றும் பொன்றாச் செந்தமிழ் அமிழ்தம்.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பெண் பார்க்கச் செல்லும் மரபு

திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

மேற்கு வங்க முதல்வரானார் சுவேந்து அதிகாரி

5 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

1 mins

May 10, 2026

Translate

Share

-
+

Change font size