Essayer OR - Gratuit
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது
Dinamani Villupuram
|June 18, 2025
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டார்.
-
சென்னை, ஜூன் 17:
சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னரசி. இவர், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் அளித்த புகாரில் கூறப்பட்டிருந்ததாவது:
எனது சகோதரர் தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையைச் சேர்ந்தவர் எஸ்பிஎஸ் ராஜா. தூத்துக்குடி மாநகராட்சியில் 59-ஆவது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ள ராஜா, அவர் மனைவி அனுஷா ஆகியோர் மருந்து விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16 சதவீத பங்குகளைத் தருவதாக என்னிடம் இருவரும் கூறினர்.
அவர்களது பேச்சை நம்பி, அந்த நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். இதையடுத்து நிறுவனத்தை விரிவாக்கம் செய்தால் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, எனது கணவருக்கு சொந்தமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே நந்தம்பாக்கத்தில் உள்ள 2 ஏக்கர் சொத்தின் பத்திரங்களை கொடுத்தேன்.
Cette histoire est tirée de l'édition June 18, 2025 de Dinamani Villupuram.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Villupuram
Dinamani Villupuram
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Villupuram
மேற்கு வங்கம்: 9 மாவட்டங்களில் ஓரிடத்தில்கூட வெல்லாத திரிணமூல்
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் ஓரிடத்தில்கூட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
1 min
May 06, 2026
Dinamani Villupuram
கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை
கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
May 06, 2026
Dinamani Villupuram
வெற்றியுடன் மீண்டது மும்பை
ரயான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா விளாசல்
1 min
May 05, 2026
Dinamani Villupuram
தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.
1 min
May 05, 2026
Dinamani Villupuram
கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Villupuram
திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி
திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Villupuram
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Villupuram
'மாண்புமிகு' மாணவன் விஜய்!
கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.
1 min
May 05, 2026
Dinamani Villupuram
எதனால் ‘எத்தனால்’?
அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.
3 mins
May 05, 2026
Translate
Change font size
