Essayer OR - Gratuit
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
Dinamani Vellore
|June 07, 2026
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
அதிலும், இலங்கைத் தமிழர் மரபானது அகத்தியர் காலத்துக்கு முன்பாகவே இருந்ததற்கான ஆவணங்களை அந்த நாட்டு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. அத்தகைய தமிழ் பாரம்பரியமிக்க இலங்கை மண்ணில் நடைபெற்ற விரும்பத் தகாத சம்பவங்களால் தமிழர்களின் பாரம்பரிய ஆவணங்கள் பல அழிக்கப்பட்டன.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசு தற்போது ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படியே பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரின் இலங்கைப் பயணம் அமைந்தது. இவர்களது பயணத்தைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அங்குள்ள தமிழ் பாரம்பரிய அடையாளங்களின் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. அதன் முன்னோட்டமாக இலங்கையில் உள்ள தமிழ் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளை எழுத்து வடிவமாக்கி, நூல்களாக்கும் முயற்சியை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் முன்னெடுத்துள்ளது.
இந்திய-இலங்கை அறக்கட்டளை நிதியம் மூலம் இலங்கையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவப் பீடத்தைச் சேர்ந்தோர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளைப் படிக்கவும், படியெடுத்து எழுத்துருவில் அவற்றை மாற்றவும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
Cette histoire est tirée de l'édition June 07, 2026 de Dinamani Vellore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Vellore
Dinamani Vellore
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Dinamani Vellore
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Vellore
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Dinamani Vellore
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Vellore
அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது
அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
June 07, 2026
Dinamani Vellore
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Vellore
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Vellore
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Vellore
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Vellore
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Listen
Translate
Change font size
