Essayer OR - Gratuit
துணைவேந்தர்கள் நியமனம்: உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
Dinamani Vellore
|February 05, 2026
மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை மீண்டும் ஆறு வாரங்களில் புதிதாக விசாரித்து முடிவெடுக்குமாறு உயர்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இது தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் சிங்வி, பி. வில்சன் ஆகியோர், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு, சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு அவசர அவசரமாக, தமிழக அரசின் வாதங்களை முழுமையாகக் கேட்காமலேயே இடைக்காலத் தடை விதித்தது.
Cette histoire est tirée de l'édition February 05, 2026 de Dinamani Vellore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Vellore
Dinamani Vellore
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Vellore
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Vellore
உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்
தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ. ஜி. யாக அஸ்ரா கார்க் புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
May 14, 2026
Dinamani Vellore
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Vellore
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Vellore
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Vellore
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Vellore
4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!
நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி
1 min
May 14, 2026
Dinamani Vellore
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Vellore
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Listen
Translate
Change font size
