Facebook Pixel மாநில உரிமைப் போராட்டத்தால் திமுக தொடர் வெற்றி | Dinamani Vellore - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

மாநில உரிமைப் போராட்டத்தால் திமுக தொடர் வெற்றி

Dinamani Vellore

|

November 27, 2025

மக்கள் மீதான உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் திமுகவுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகின்றன என்று முதல்வர் மு.

க. ஸ்டாலின் பேசினார்.ஈரோடு அருகே சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதன்கிழமை (நவ. 26) நடைபெற்ற விழாவில் ரூ.91.90 கோடி மதிப்பிலான 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.235.73 கோடி மதிப்பிலான 790 முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், 1,84,491 பேருக்கு ரூ.278.62 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தான் விவசாயி என்று கூறிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார். நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிராகரித்துவிட்டது. உண்மையான விவசாயியாக இருந்தால், தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் அவர் கூறியிருக்கலாமே?

PLUS D'HISTOIRES DE Dinamani Vellore

Dinamani Vellore

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்

தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ. ஜி. யாக அஸ்ரா கார்க் புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Vellore

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Vellore

4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!

நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Vellore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size