Essayer OR - Gratuit

தனித்து வாழும் தனித்துவ பெண்கள்!

Dinamani Tiruvarur

|

July 07, 2025

பட்டங்களை ஆள்வதிலும், சட்டங்கள் செய்வதிலும் பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல, அவர்களை விஞ்சி நிற்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

- சி.சண்முகவேல்

என்றாலும், கணவரை இழந்த, குடும்ப ஆதரவு இல்லாத பெண்களின் நிலை அதே அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதா என்றால், சற்றே யோசிக்கும் நிலைதான் உள்ளது.

கைம்பெண்களின் உரிமைகள், தேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் சமூகத்தில் சமமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், ஐ.நா. சபை அறிவித்த உலக கைம்பெண் நாள் (ஜூன் 23) அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் 25.8 கோடி கைம்பெண்களும், 50 கோடிக்கும் அதிகமான அவர்களது குழந்தைகளும் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 4.6 கோடி கைம்பெண்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் விளிம்புநிலையில் உள்ளது மிகவும் வேதனைக்குரியது. அத்துடன் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை உலக அளவில் 11.5 கோடியாக உள்ளது.

கைம்பெண்களில் பலர், அவர்களது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகின்றனர். உலகில் 15 லட்சம் விதவைகளின் குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே இறந்துவிடுகின்றனர்.

விபத்து, மதுவால் ஏற்படும் நோய், போதைப்பொருள்கள் பயன்பாடு, ஹெச்.ஐ.வி., நாள்பட்ட நோய்கள், ஆயுத மோதல்கள், ஜாதிய வன்முறைகள், போர்கள், பல்வேறு சமூக சிக்கல்கள், தற்கொலை, வறுமை மற்றும் வருவாய்ப் பற்றாக்குறை போன்றவை கைம்பெண்கள் உருவாக வழிவகுக்கின்றன.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்

134 ரன்கள் முன்னிலை

time to read

1 mins

January 07, 2026

Dinamani Tiruvarur

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Tiruvarur

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Translate

Share

-
+

Change font size