Essayer OR - Gratuit
ஏர் இந்தியா: தொழில்நுட்பக் கோளாறால் ஒரே நாளில் 7 விமான சேவைகள் ரத்து
Dinamani Tiruvarur
|June 18, 2025
கடந்த 12-ஆம் தேதி விமான விபத்துக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்ட அகமதாபாத்-லண்டன் விமான சேவை உள்பட 7 சர்வதேச விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரத்து செய்தது.
-
அகமதாபாத், ஜூன் 17:
அகமதாபாத், சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் மற்றும் லண்டன், காட்விக் விமான நிலையம் இடையிலான ஏர் இந்தியாவின் விமான சேவை, 'ஏஐ 159' எனும் புதிய குறியீட்டுடன் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி, முதல் விமானம் லண்டன் சென்று, அகமதாபாதுக்கு மீண்டும் திரும்பியது.
இந்நிலையில், அகமதாபாதில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் லண்டன் புறப்பட இருந்த விமானம், செயல்பாட்டு பிரச்னைகள் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏர் இந்தியாவின் வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
இதேபோன்று, பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியாவின் தில்லி-பாரீஸ், தில்லி-துபை, மும்பை-சான் பிரான்சிஸ்கோ, பெங்களூரு-லண்டன், லண்டன்-அமிருதசரஸ், தில்லி-வியன்னா ஆகிய 6 சர்வதேச விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.
Cette histoire est tirée de l'édition June 18, 2025 de Dinamani Tiruvarur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
இஷான், சூர்யகுமார் அதிரடி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
January 24, 2026
Dinamani Tiruvarur
தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்
கூட்டணிக் கட்சி தலைவர்கள்
1 mins
January 24, 2026
Dinamani Tiruvarur
பிரதமர் பொதுக்கூட்ட மேடையில் மாம்பழ சின்னம்: ராமதாஸ் எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் மாம்பழம் சின்னத்தைப் பயன்படுத்தியது அதிகார துஷ்பிரயோகம் என பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் கூறியுள்ளார்.
1 min
January 24, 2026
Dinamani Tiruvarur
சபரிமலை தங்கக் கவச முறைகேடு: குற்றஞ்சாட்டப்பட்ட நபருடன் பல முறை சந்திப்பு: காங்கிரஸ் மூத்த தலைவர் ஒப்புதல்
தேவஸ்வம் முன்னாள் நிர்வாகத் தலைவருக்கு ஜாமீன்
1 min
January 24, 2026
Dinamani Tiruvarur
பியோன் போர்க் சாதனையை சமன் செய்த அல்கராஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
January 24, 2026
Dinamani Tiruvarur
எம்.பி.பி.எஸ் சேர்க்கை விவரம்: ஜன.31 வரை அவகாசம்
நிகழ் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்க்கப்பட் டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணைய வழியே வரும் 31ஆம் தேதி வரை பதிவேற்றலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
1 min
January 24, 2026
Dinamani Tiruvarur
தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி
'தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 mins
January 24, 2026
Dinamani Tiruvarur
ஜன.27-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு
1 min
January 24, 2026
Dinamani Tiruvarur
வன விலங்குகளின் வாழ்விட உரிமை!
பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.
2 mins
January 22, 2026
Dinamani Tiruvarur
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக
பியூஷ் கோயல்-டி.டி.வி.தினகரன் சந்திப்பில் உடன்பாடு
1 mins
January 22, 2026
Translate
Change font size

