Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

நாகை, மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர் கூட்டம்

Dinamani Tiruvarur

|

June 17, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார்.

நாகப்பட்டினம், ஜூன் 16:

இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 295 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.6,359 வீதம் ரூ.50,872 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், 2 செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,000 வீதம் காதொலிக் கருவிகள், பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.25,000 மதிப்பிலான டெயிசி பிளேயர் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.81,872 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

வன விலங்குகளின் வாழ்விட உரிமை!

பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.

time to read

2 mins

January 22, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக

பியூஷ் கோயல்-டி.டி.வி.தினகரன் சந்திப்பில் உடன்பாடு

time to read

1 mins

January 22, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலையாளிக்கு ஆயுள் சிறை

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், குற்றவாளி டெட்சுயா யமாகாமிக்கு(45) ஆயுள் சிறை தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 22, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஒய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

time to read

1 mins

January 22, 2026

Dinamani Tiruvarur

கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி: லடாக், ஐடிபிபி அணிகள் அபாரம்

லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.

time to read

1 min

January 21, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஏஓ ஓஸாகா, ரைபகினா, சின்னர், சிட்சிபாஸ் முன்னேற்றம்; மொன்பில்ஸ் ஓய்வு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

January 21, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

WPL மும்பையை வீழ்த்தியது டில்லி

டபிள்யுபிஎல் தொடரின் ஒருபகுதியாக மும்பை இண்டியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டில்லி கேபிட்டல்ஸ் அணி.

time to read

1 min

January 21, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; உற்சாகத்தில் நியூஸிலாந்து

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன்கிழமை (ஜன.

time to read

1 mins

January 21, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பேரவையிலிருந்து ஆளுநர் மீண்டும் வெளியேறினார்

13 குற்றச்சாட்டுகளுடன் ஆளுநர் மாளிகை விளக்கம்

time to read

1 min

January 21, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு

பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 mins

January 21, 2026

Translate

Share

-
+

Change font size