Essayer OR - Gratuit
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு
Dinamani Tiruvarur
|June 09, 2025
மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது.
-
இம்பால், ஜூன் 8:
அரம்பாய் தெங்கோல் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கனன் சிங்கை இம்பால் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், கடந்த இரு நாள்களாக மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவி வருவதால் இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்கள் எனக் கூறப்படும் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தெளபால், விஷ்ணுபூர் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு தற்காலிகமாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
மணிப்பூரில் 2023, மே மாதம் மைதேயி-குகி சமூகங்களிடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2023, மே மாதம் வன்முறை தொடங்கியபோது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி கனன் சிங்கை சிபிஐ கைது செய்தது.
Cette histoire est tirée de l'édition June 09, 2025 de Dinamani Tiruvarur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
தங்கம் பவுன் ரூ.1,13,200
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.
1 min
May 09, 2026
Dinamani Tiruvarur
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Tiruvarur
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் மே 13-க்கு மாற்றம்
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் வரும் மே 13-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
1 min
May 09, 2026
Dinamani Tiruvarur
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Tiruvarur
22 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 22 மாவட்டங்களில் சனி, ஞாயிறு (மே 9, 10) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Tiruvarur
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Tiruvarur
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Tiruvarur
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Translate
Change font size
