Facebook Pixel பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் | Dinamani Tiruvarur - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

Dinamani Tiruvarur

|

May 07, 2025

'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.

நியூயார்க், மே 6:

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் குறித்து திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பதற்றத்தைத் தணிக்க அழைப்பு விடுத்தது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வருகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைத் தலைமைத் தளபதி உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி தொடர் கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் முக்கிய மாவட்டங்களில் புதன்கிழமை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுடன் நீடித்து வரும் பதற்றம் குறித்து விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சிறப்புக் கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தற்போதைய நிரந்தர மற்ற உறுப்பு நாடான பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. பாதுகாப்பு கவுன்சிலின் மே மாத தலைமைப் பொறுப்பில் உள்ள கிரீஸ், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று திங்கள்கிழமை சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.

தாக்குதலுக்கு கண்டனம்: சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் சூழ்நிலைகுறித்து மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான அமைதி நடவடிக்கைகள் துறையின் உதவி பொதுச் செயலர் துனிசியாவைச் சேர்ந்த கலீத் முகமது கியாரி விளக்கினார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Tiruvarur

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

டெல்லியுடன் இன்று மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.

time to read

1 min

May 05, 2026

Translate

Share

-
+

Change font size