Essayer OR - Gratuit
சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
Dinamani Tiruvarur
|March 22, 2025
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் கை-கால்களில் விலங்கிட்டு வெளியேற்றியதை கண்டித்து அந்த நாட்டு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
-
புது தில்லி, மார்ச் 21:
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், சட்டவிரோத குடியேறிகளை அவரவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி, கடந்த ஜனவரி முதல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் பிப்ரவரி 5, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக 333 பேர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அதேபோல் 55 பேர் அமெரிக்காவில் இருந்து பனாமா நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரின் கை-கால்களில் விலங்கிடப்பட்டு, அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
Cette histoire est tirée de l'édition March 22, 2025 de Dinamani Tiruvarur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
களத்தில் 4,023 வேட்பாளர்கள்: தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு
மாவட்ட வாரியாக விவரம் வெளியீடு
1 min
April 11, 2026
Dinamani Tiruvarur
இணையப் பயன்பாடுகளுக்குக் கட்டுப்பாடு!
கர்நாடக அரசு 16 வயதுக்குட்பட்டவர்களின் சமூக வலைதள பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளது.
2 mins
April 11, 2026
Dinamani Tiruvarur
காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள வந்த தவெக தலைவர் விஜய், அனுமதி நேரம் கடந்து விட்டதால் உரையாற்றாமலேயே திரும்பிச் சென்றார்.
1 mins
April 11, 2026
Dinamani Tiruvarur
ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்
ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
1 min
April 11, 2026
Dinamani Tiruvarur
விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை!
நட்சத்திர அந்தஸ்துடன் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும்போதே அரசியலில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சரத்குமார்.
2 mins
April 11, 2026
Dinamani Tiruvarur
மெட்ரோ ரயிலில் பயணித்து வாக்கு சேகரித்த முதல்வர்
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
1 min
April 11, 2026
Dinamani Tiruvarur
தனி முன்னிலையுடன் வைஷாலி அசத்தல்
திவ்யா, பிரக்ஞானந்தா மீண்டும் சறுக்கல்
1 min
April 11, 2026
Dinamani Tiruvarur
திவ்யாவை வீழ்த்தினார் வைஷாலி
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 9-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். வைஷாலி, சக இந்தியரும், நடப்பு மகளிர் உலகக் கோப்பை சாம்பியனுமான திவ்யா தேஷ்முக்கை வீழ்த்தினார்.
1 min
April 10, 2026
Dinamani Tiruvarur
கேரளத்தில் 78%, அஸ்ஸாமில் 85% வாக்குப்பதிவு
கேரளம், அஸ்ஸாமில் வியாழக்கிழமை ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன.
1 mins
April 10, 2026
Dinamani Tiruvarur
இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
April 10, 2026
Translate
Change font size
