Essayer OR - Gratuit
தமிழிலக்கியங்களில் வரிவிதிப்பு!
Dinamani Tiruvannamalai
|October 12, 2025
ஓர் அரசு இயங்கப் பொருள் வருவாய் மிக மிக இன்றியமையாததாகும். இதனை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் என்ற குறள் (385) சிறப்பாகக் கூறுகிறது.

வருவாய்க்குரிய வாயில்களுள் வரிமூலம் சேரும் பொருளும் ஒருகூறாகும். அந்த வரிப் பொருள், உள்நாட்டு வெளிநாட்டு வாணிபத் தொடர்போடு வரக்கூடியதாக இலக்கியங்கள் கூறுகின்றன. அதுவும் அப்பொருள் அருளோடும் அன்போடும் தரப் பெறுதலாக அமைய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதனை
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் (755)
என்ற குறள், அருளோடும் அன்போடும் வாராத பொருள் அரசுக்குத் தீமை விளைவிக்கும் எனக் கூறினாலும், பொருளாக்கம் என்ற சொல்லுக்கு அரசுக்குத் தரும் ஆறில் ஒன்றான வரிப் பொருள் எனச் சுட்டுகிறது.
பொதுவான இவ்வரிப் பொருள் வருவாய் உள்நாட்டு அளவினதானாலும் சிறப்பாக வெளிநாட்டளவான ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவதை உல்கு பொருள் (756) என்கிறார் திருவள்ளுவர். இந்தக் குறிப்பின் தொனிப்பை இன்னிலை என்ற சிற்றிலக்கியப் பாடல் (17) கால்கலத்தால் சேர் பொருளும் ... அரசிற்குரியாமே என்கிறது.
Cette histoire est tirée de l'édition October 12, 2025 de Dinamani Tiruvannamalai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ?Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Tiruvannamalai
717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு
உயர்நீதிமன்றம் பாராட்டு
1 min
May 21, 2026

Dinamani Tiruvannamalai
5 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 21) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 21, 2026
Dinamani Tiruvannamalai
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 21, 2026
Dinamani Tiruvannamalai
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026

Dinamani Tiruvannamalai
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026

Dinamani Tiruvannamalai
அமைச்சர்கள், அதிகாரிகள் இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்
அமைச்சர் அருண்ராஜ் உறுதி
1 min
May 21, 2026
Dinamani Tiruvannamalai
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 6-ஆவது இடத்துக்கு இந்தியா சறுக்கல்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய வங்கதேசம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டது. அந்த இடத்திலிருந்த இந்தியா, 6-ஆவது இடத்துக்கு இறங்கியது.
1 min
May 21, 2026
Dinamani Tiruvannamalai
கோயில் நிதி முதலீடு அரசாணைக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதியை முதலீடு செய்வது தொடர்பான அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 21, 2026
Dinamani Tiruvannamalai
பாக்கெட் மது விற்பனைக்கு தடை கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து மது விற்பனை செய்யப்படுவதற்கு தடைகோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 21, 2026
Translate
Change font size

