Essayer OR - Gratuit
நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும்
Dinamani Tiruvannamalai
|September 22, 2025
‘அடுத்த தலைமுறை சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்கு வேகமூட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈர்க்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
-
‘ஜிஎஸ்டி குறைப்பின் மூலம் மக்கள் தங்கள் கனவுகளை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்டி முறையை மாற்றி, இரண்டு விகித (5%, 18%) ஜிஎஸ்டி முறை திங்கட்கிழமை (செப். 22) முதல் அமலாகிறது.
சுமார் 375 பொருள்கள் மீதான வரிக் குறைப்பால், தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் தொடங்கி கார்கள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு உரையாற்றினார். தனது 19 நிமிஷ உரையில், அவர் கூறியதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி விழா நல்வாழ்த்துகள். நவராத்திரியின் தொடக்கத்தில், தற்சார்பு தேசம் எனும் இலக்கை எட்ட மிகப் பெரிய மற்றும் முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது இந்தியா. திங்கட்கிழமை சூர்யோதயத்துடன் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களும் அமலாகின்றன.
ஜிஎஸ்டி 'சேமிப்புத் திருவிழா' தொடங்குகிறது. இதன்மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் பொருள்களை எளிதாக வாங்க முடியும். வீடு கட்டுதல், தொலைக்காட்சி, குளிர்சாதனங்கள், மோட்டார் சைக்கிள், கார் வாங்குதல் போன்ற கனவுகள் நிறைவேறும்.
Cette histoire est tirée de l'édition September 22, 2025 de Dinamani Tiruvannamalai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Tiruvannamalai
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Tiruvannamalai
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவிலிருந்து கேரள பிரதிநிதி நீக்கம்
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் எதிர்ப்பு
1 mins
June 23, 2026
Dinamani Tiruvannamalai
லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.
2 mins
June 23, 2026
Dinamani Tiruvannamalai
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Tiruvannamalai
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Dinamani Tiruvannamalai
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Tiruvannamalai
டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvannamalai
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Translate
Change font size
