Facebook Pixel காக்க உதவுமா காப்பீடுகள்? | Dinamani Tiruvannamalai - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

காக்க உதவுமா காப்பீடுகள்?

Dinamani Tiruvannamalai

|

August 11, 2025

துவாக ஆயுள் காப்பீடு என்பது ஓர் உச்சபட்ச தொகையை இலக்காகக் கொண்டு அதற்கான கால அண்டைக் கணக்கிட்டு, தவணை முறையில் சிறு தொகையாக செலுத்துவது ஆகும்.

- எஸ்.நாராயணன்

துவாக ஆயுள் காப்பீடு என்பது ஓர் உச்சபட்ச தொகையை இலக்காகக் கொண்டு அதற்கான கால அண்டைக் கணக்கிட்டு, தவணை முறையில் சிறு தொகையாக செலுத்துவது ஆகும். குறிப்பிட்ட கால அண்டில் இந்தத் தொகை முதிர்ச்சியடைந்ததும் பெருந்தொகையாக வழங்கப்படுகிறது.

ஒருவேளை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த நபர் உயிரிழக்க நேரிட்டால் அந்த உச்சபட்ச தொகையை அவரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கும் என்பது நடைமுறை. இந்த வகை காப்பீடுகள் சேமிப்பு வகையைச் சேர்ந்தவை.

மற்றொரு வகையிலான காப்பீடு என்பது பாதிப்புகள் ஏற்பட்டால் மட்டுமே அதற்கான காப்பீட்டுத் தொகையைப் பெற இயலும். விபத்துகளால் ஏற்படும் ஊனம் அல்லது உயிரிழப்புக்கு விபத்துக் காப்பீடு, எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு, நீண்ட பயணங்கள் மேற்கொள்ள பயணக் காப்பீடு, விலையுயர்ந்த மின்னணுப் பொருள்களுக்கு காப்பீடு, வாகனக் காப்பீடு, குழந்தைகளுக்கான எதிர்காலத் தேவைக்கான காப்பீடு போன்றவை.

இதுபோலவே கால ஆயுள் காப்பீடு (டெர்ம் இன்சூரன்ஸ்) திட்டமும் செயல்படுகிறது. இது சேமிப்பு அம்சங்கள் இன்றி வாரிசுகளுக்கு மட்டுமே பணப்பலன் கிடைக்கும் வகையிலானது. இந்த வகை காப்பீடுகளில் செலுத்தும் பிரீமியம் தொகை குறைவாக இருந்தாலும் காப்பீடு தாரர் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் பணப்பலன் மிக உயர்வாக இருக்கும்.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvannamalai

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvannamalai

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvannamalai

காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvannamalai

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size