Facebook Pixel 'பொட்டலமிட்டு வழங்கினால் சிக்கல் வராது' | Dinamani Tiruvannamalai - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

'பொட்டலமிட்டு வழங்கினால் சிக்கல் வராது'

Dinamani Tiruvannamalai

|

July 14, 2025

எளிமைப்படுத்த கோரிக்கை

- கு.வைத்திலிங்கம்

விழுப்புரம், ஜூலை 13: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் 'ப்ளூடூத்' மூலம் மின்னணு எடைத் தராசு இணைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் நடைமுறையின் காரணமாக, ஒரு குடும்ப அட்டைதாரருக்கு பொருள்களை வழங்கக் குறைந்தது 8 முதல் 10 நிமிடங்கள் ஆகின்றன.

இதனால் நியாயவிலைக்கடைகளில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. எனவே, நேர விரயத்தைத் தவிர்க்கும் வகையில், இந்த முறையை முற்றிலும் கைவிட வேண்டும் அல்லது காலதாமதம் ஏற்படாத வகையில், விற்பனை முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் நியாயவிலைக் கடை பணியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.

தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் நகரக் கூட்டுறவுக்கடன் சங்கங்களின் கீழும், பல்வேறு கூட்டுறவு சிறப்புப் பங்காடிகளின் கீழும் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 34,814 நியாயவிலைக் கடைகள் உள்ளன. முன்பு குடும்ப அட்டையாக இருந்தது தற்போது மின்னணு குடும்ப அட்டை வடிவத்தில் வழங்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvannamalai

கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்!

ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvannamalai

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

தவெகவில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி. மகேந்திரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன், தவெகவில் வியாழக்கிழமை இணைந்தார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvannamalai

சமரசத்தின் விலை உயிர்களா?

தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

time to read

2 mins

June 19, 2026

Dinamani Tiruvannamalai

திமுகவை இயக்குவது பாஜகதான்

உதயநிதிக்கு அமைச்சர் பதில்

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvannamalai

திருமணத் தடை அகல...

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.

time to read

2 mins

June 19, 2026

Dinamani Tiruvannamalai

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Translate

Share

-
+

Change font size