Essayer OR - Gratuit
இனி முதலீடு... தங்கத்தில்!
Dinamani Tiruvannamalai
|April 26, 2025
துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.
கடந்த ஆகஸ்ட் 2024 -இல், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தலுக்கு, குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உலகையே ஆக்கிரமிக்கத் தொடங்கின. அவரது பிரசார வாக்குறுதிகள் கார்ப்பரேட் வரியை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பதன் மூலமும், பிற நாடுகளிலிருந்து உயர்தர நுகர்வோர் பொருள்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களைத் திரும்பி வரத் தூண்டுவதன் மூலமும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவது என்பது அவரது குறிக்கோள். மேலும் இறக்குமதி செய்யும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் இறக்குமதி வரி சராசரி 3 சதவீதத்துக்கு மேல் இல்லை என்றாலும், அமெரிக்காவின் இறக்குமதிகள் மீது 150 சதவீதம் வரை வரி விதிப்பதன் மூலம் அமெரிக்காவின் தாராள மனப்பான்மையை துஷ்பிரயோகம் செய்கின்றன என்று டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அண்டை நாடுகளான கனடா, மெக்ஸிகோ மற்றும் உலகின் இரண்டாவது சக்தி வாய்ந்த பொருளாதாரமான சீனா ஆகியவற்றின் அமெரிக்காவுக்கான வருடாந்திர ஏற்றுமதிகள் அமெரிக்காவிலிருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்வதை விட அதிகமாக வளர்ந்து வருவதால், அவற்றின் வர்த்தக உபரிகள் அதிகரித்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கு, கனடா (102 பில்லியன் டாலர்), மெக்சிகோ (172 பில்லியன் டாலர்) மற்றும் சீனாவின் (295 பில்லியன் டாலர்) வர்த்தக உபரிகள் அதற்கேற்ப உள்ளன. 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வர்த்தக உபரியும் 46 பில்லியன் டாலர் ஆகும். இறக்குமதி வரிகள் உயர்த்தப்படும் எனும் தேர்தல் வாக்குறுதி அச்சுறுத்தலாக இருந்தது. துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார்.
அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன. டிரம்ப்பின் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்படுவதற்கு முன்பே, அவரது அச்சுறுத்தல்கள் முக்கியமான (மூலதன, அந்நிய செலாவணி, மற்றும் தங்கம்) மூன்று உலகச் சந்தைகளை உலுக்கத் தொடங்கின. டிரம்ப்பின் தேர்தல் பிரசாரம், ஜனவரி 20, 2025 -இலிருந்து அவரது முதல் மூன்று மாத ஆட்சி ஆகியவற்றின் உலகச் சந்தைகள் மீதான தாக்கங்களைப் பகுப்பாய்வு செய்வோம்.
Cette histoire est tirée de l'édition April 26, 2025 de Dinamani Tiruvannamalai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.
1 min
May 18, 2026
Dinamani Tiruvannamalai
ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்
கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
May 18, 2026
Dinamani Tiruvannamalai
கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!
சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Tiruvannamalai
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Tiruvannamalai
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Tiruvannamalai
15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
May 18, 2026
Dinamani Tiruvannamalai
எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல
மத்திய கல்வி அமைச்சகம்
1 min
May 18, 2026
Dinamani Tiruvannamalai
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Tiruvannamalai
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Tiruvannamalai
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்
வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது(படம்).
1 min
May 18, 2026
Translate
Change font size
