Essayer OR - Gratuit
வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு: ராமதாஸ்-அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
Dinamani Tiruvallur
|September 13, 2025
திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்ட விவகாரம் தொடர்பாக, பாமக நிறுவனர் ச. ராமதாஸின் ஆதரவாளர்களுக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.
-
விழுப்புரம், செப். 12:
திண்டிவனத்தில் வன்னியர் சங்கக் கட்டடம் உள்ளது. இந்த அலுவலகத்தில் 1987-ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு ஆண்டுதோறும் செப். 17-ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அன்புமணி ஆதரவாளர்கள் செய்து வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மருத்துவர் ராமதாஸின் ஆதரவாளர்கள், வெள்ளிக்கிழமை அங்கு சென்று வன்னியர் சங்க அலுவலகத்தை பூட்டினர்.
Cette histoire est tirée de l'édition September 13, 2025 de Dinamani Tiruvallur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெகவில் இணைந்தனர்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி உள்பட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெக-வில் சனிக்கிழமை இணைந்தனர்.
1 mins
June 14, 2026
Dinamani Tiruvallur
கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவர் பாதிப்பு
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Tiruvallur
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்
நீட் விலக்கு தொடங்கி மாநில உரிமைகள் சார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும் திமுகவை பின்பற்றிதான் தவெக அரசு செயல்பட முடியும் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
June 14, 2026
Dinamani Tiruvallur
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Tiruvallur
ஆபாசமாக படமெடுத்த பெண்களுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
சேலத்தில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் இளைஞர் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
கரூர் சம்பவம்: முன்னாள் ஏஎஸ்பி, டிஎஸ்பியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூர் சம்பவம் தொடர்பாக முன்னாள் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Translate
Change font size

