Essayer OR - Gratuit
இந்தியா வல்லரசு ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது
Dinamani Tiruvallur
|August 11, 2025
இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
-
ரெய்சன் (ம.பி) ஆக. 10:
உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது; ஆனால், 'தாங்களே அனைவருக்கும் எஜமானர் என்ற அணுகுமுறைகொண்ட சிலருக்கு இது பிடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா மீது உச்சபட்சமாக 50 சதவீத இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருளாதாரம் செயலற்றுவிட்டதாக கடுமையாக விமர்சித்தார். அவருக்கான மறைமுக பதிலடியாக பாதுகாப்பு அமைச்சரின் மேற்கண்ட கருத்துகள் அமைந்துள்ளன.
மத்திய பிரதேச மாநிலம், ரெய்சனில் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டிய ராஜ்நாத் சிங், பின்னர் பேசியதாவது:
Cette histoire est tirée de l'édition August 11, 2025 de Dinamani Tiruvallur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை
கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
May 06, 2026
Dinamani Tiruvallur
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvallur
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Tiruvallur
தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைவு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 06, 2026
Dinamani Tiruvallur
மேற்கு வங்க வெற்றி: பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvallur
வெற்றியுடன் மீண்டது மும்பை
ரயான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா விளாசல்
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
தொடர்ந்து 5-ஆவது முறையாக இ. பெரியசாமி வெற்றி
ஆத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான இ. பெரியசாமி தொடர்ந்து 5ஆவது முறையாக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvallur
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Translate
Change font size
