Facebook Pixel வாக்குச்சாவடி காட்சிகளைப் பகிர்வது வாக்காளர்களின் தன்மறைப்புக்கு எதிரானது | Dinamani Tiruvallur - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

வாக்குச்சாவடி காட்சிகளைப் பகிர்வது வாக்காளர்களின் தன்மறைப்புக்கு எதிரானது

Dinamani Tiruvallur

|

June 22, 2025

தேர்தல் ஆணைய அதிகாரிகள்

புது தில்லி, ஜூன் 21: வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவின்போது இணையவழியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது வாக்காளரின் தன்மறைப்பு நிலைக்கு (பிரைவசி) எதிரானது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் சனிக்கிழமை கூறுகையில், 'வாக்குச்சாவடிகளில் இணையவழியில் பதிவு செய்யப்படும் காட்சிகள் பொது வெளியில் வெளியிடப்பட வேண்டும் என்று சிலர் முன்வைக்கும் கோரிக்கை நியாயமாகத் தெரியலாம். அத்துடன் அது தேர்தல் நடைமுறையை பாதுகாக்கவும், வாக்காளர் நலனை கருத்தில்கொண்டும் கேட்கப்படுவது போலவும் தென்படலாம். ஆனால், உண்மையில் அந்தக் காணொலிகள் அதற்காக கேட்கப்படவில்லை.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உத்தவ் கட்சியில் பிளவு?; எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சியின் மக்களவை எம்.பி.க்களில் 7 பேர் தனி அணியாக பிரிந்து, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tiruvallur

இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்

தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தவும், மக்கள் சார்ந்த கோரிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுக்கவும் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvallur

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது

அமைச்சர் பெ. விஸ்வநாதன்

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tiruvallur

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvallur

ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

முதல்வர் விஜய், உதயநிதி, தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tiruvallur

ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு

தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Translate

Share

-
+

Change font size