Facebook Pixel எத்திசையும் புகழ் மணக்க... | Dinamani Tiruvallur - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

எத்திசையும் புகழ் மணக்க...

Dinamani Tiruvallur

|

May 07, 2025

இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று பாராட்டப்பட்டபோது, "எனக்குப் புகழோ, பாராட்டோ தேவையில்லை; தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் எனப் புகழப்படுவதையே விரும்புகிறேன்; அதுவே எனது ஆசை" என்று கூறி பாடுபட்டு அந்த இலக்கை இன்று அடைந்து புகழின் உச்சத்தைத் தொட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக அரசு ஐந்தாம் ஆண்டு தொடங்கும் நிலையில், அவரது புகழ் உலகெங்கும் எதிரொலிப்பதைக் காண முடிகிறது.

திராவிட மாடல் அரசு மகத்தான சாதனைகளைப் புரிந்துள்ளது. தொலைநோக்குச் சிந்தனைகளுடன் முதல்வர் திட்டமிட்டு வகுத்து நடைமுறைப்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்டவற்றை நாடு கடந்து வெளிநாடுகளிலும், ஐ.நா. மன்றத்திலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன.

இதுவரை எந்த முதல்வரும் பாராட்டுகள் பெற்றிராத வகையில், திசைதிருவும் மக்கள் போற்றி புகழ்கின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் அச்சுறுத்திய கரோனா, அடுத்தடுத்து நிகழ்ந்த புயல், மழை வெள்ளக் கொடுமைகள், கரம் கொடுத்து உதவ வேண்டிய மத்திய அரசின் பாராமுகம், அளிக்க வேண்டிய நிதியையும் அளிக்க முடியாது என நாடாளுமன்றத்திலேயே கூறிய பிடிவாதம்... என்பவற்றையெல்லாம் கடந்து தமிழர்களை அனைத்து வகையிலும் காத்து, 'எல்லாருக்கும் எல்லாம்' என்பதைத் தத்துவமாகவே வடித்துத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது.

திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனைப் பாராட்டி, மத்திய அரசும், பல்வேறு நிறுவனங்களும் பல விருதுகளை வழங்கியுள்ளன.

முதல்வர் சிறந்த நிர்வாக ஆளுமை மிகுந்தவர் எனப் பலரும் மகுடம் சூட்டுகின்றனர். பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், தொழில் முகவர்கள் என்று தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர். பத்திரிகைகள் பாராட்டுகின்றன; ஊடகங்கள் போற்றுகின்றன. பிற மாநில அரசுகள் பாராட்டுகின்றன. நீதிமன்றங்கள் பாராட்டுகின்றன.

இவையெல்லாம் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமையையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தும். மத்திய அரசு வழங்கிய விருதுகளின் பாராட்டுப் பட்டியலில் சில;

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பிரிட்டிஷ் ஸ்டேன்டட் இன்ஸ்டியூ ரஷன் 2021 நவம்பர் 3-இல் வழங்கிய ஐ.எஸ்.ஓ. 270001: 2013 சர்வதேசத் தரச் சான்றிதழ் விருது.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்தவர் முதல்வர் ஜோசப் விஜய் !

கட்சியைத் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் என தமிழக வனத் துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

time to read

1 mins

June 22, 2026

Dinamani Tiruvallur

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Tiruvallur

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

அழகான குதிரைகள் 5

வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.

time to read

1 mins

June 21, 2026

Translate

Share

-
+

Change font size