Facebook Pixel கனிம அறக்கட்டளை நிதிச் செயல்திறன் மேம்பாட்டுக்கு புதிய பிரிவு | Dinamani Tiruvallur - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

கனிம அறக்கட்டளை நிதிச் செயல்திறன் மேம்பாட்டுக்கு புதிய பிரிவு

Dinamani Tiruvallur

|

April 15, 2025

மத்திய சுரங்கத் துறை நடவடிக்கை

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஏப்.14 : நாடு முழுவதும் கனிம சுரங்கம் தொடர்பான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் மேம்பாட்டிற்கான பிரதமரின் கனிமத் துறை நலத் திட்டத்தை (பிரதான் மந்திரி கனிஜ் க்ஷேத்ர கல்யாண் யோஜனா) சீராக செயல்படுத்த மாநிலங்களுடன் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்பிற்கு வசதியாக ஒரு திட்ட மேலாண்மைப் பிரிவை அமைக்க மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக மத்திய சுரங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் பல்வேறு கனிமங்களை எடுக்க சுரங்க நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இந்த நடவடிக்கைகளின்போது உள்ளூர் மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகின்றனர். இதை முன்னிட்டு மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு, சுரங்க நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்தால் பிரதமரின் கனிமத் துறை நலத் திட்டம் (பிஎம்கேகேகேஒய்) செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சுரங்கப் பணி நடைபெறும் பகுதிகளில் மாவட்ட கனிம அறக்கட்டளைகள் (டிஎம்எஃப்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்தவர் முதல்வர் ஜோசப் விஜய் !

கட்சியைத் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் என தமிழக வனத் துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

time to read

1 mins

June 22, 2026

Dinamani Tiruvallur

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Tiruvallur

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

அழகான குதிரைகள் 5

வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.

time to read

1 mins

June 21, 2026

Translate

Share

-
+

Change font size