Essayer OR - Gratuit
செயற்கை நுண்ணறிவு: ரூ.11,900 கோடி முதலீட்டுடன் 10-ஆவது இடத்தில் இந்தியா
Dinamani Tiruvallur
|April 06, 2025
ஐ.நா. அறிக்கையில் தகவல்
-
நியூ யார்க், ஏப். 5: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் ரூ.11,900 கோடி தனியார் முதலீட்டுடன் உலகளவில் 10-ஆவது இடத்தில் இந்தியா உள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2025- தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்' எனும் தலைப்பிலான அறிக்கையை ஐ.நா. வர்த்தக மற்றும் மேம்பாடு அமைப்பு வெளியிட்டது.
அதில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு வகைப்பாடுகளின்கீழ் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கான தயார்நிலை குறியீட்டில் 170 நாடுகளில் இந்தியா 36-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2022-இல் இந்த குறியீட்டில் 48-ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது.
அதேபோல் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் 99-ஆவது இடத்திலும், திறன் சார்ந்த வகைப்பாட்டில் 113-ஆவது இடத்திலும் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் 3-ஆவது இடத்திலும், தொழில்துறை திறனில் 10-ஆவது இடத்திலும், நிதியில் 70-ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது.
மனித மூலதனத்தில் வளர்ச்சி: இந்தியா, பூடான், மொராக்கோ, மால்டோவா, திமோர்-லெஸ்தே ஆகிய நாடுகள் மனித மூலதன தர வரிசையில் முன்னேறியுள்ளன.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திறன் அடிப்படையில் பணிபுரிவோரின் எண்ணிக்கை உயர்ந்ததே இதற்கு காரணமாகும்.
ஏஐ சந்தை மதிப்பு ரூ.409 லட்சம் கோடி: இந்தியா, சீனா, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏஐ துறையில் அறிவியல்பூர்வமான வலிமையை பெற்றுள்ளன.
Cette histoire est tirée de l'édition April 06, 2025 de Dinamani Tiruvallur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு
தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
7 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 17) இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு
ஜி7 தலைவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 mins
June 17, 2026
Dinamani Tiruvallur
நியூஸிலாந்தை வென்றது இலங்கை
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
சிவகங்கைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Dinamani Tiruvallur
ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
நடிகர் ரஜினியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 17, 2026
Dinamani Tiruvallur
ஆக. 6 முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.
1 mins
June 17, 2026
Translate
Change font size

