Essayer OR - Gratuit
4 நியமன எம்.பி.க்களின் பங்களிப்புகள்: பிரதமர் மோடி பாராட்டு
Dinamani Tirunelveli
|July 14, 2025
மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, மூத்த வழக்குரைஞர் உஜ்வல் நிகம், கேரள பாஜக மூத்த தலைவர் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளர் மீனாக்ஷி ஜெயின் ஆகியோரின் துறைசார் பங்களிப்புகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
புது தில்லி, ஜூலை 13: அவர்களின் நாடாளுமன்றப் பணி சிறக்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா: கடந்த 1984-ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, கடந்த 2020 முதல் 2022 வரை வெளியுறவுத் துறைச் செயலராகப் பதவி வகித்தவர். கடந்த 2023-இல் ஜி20 இந்தியத் தலைமைக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். அமெரிக்கா, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றியவர்.
அவருக்கு புகழாரம் சூட்டி, பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'ஷ்ரிங்லா ஒரு ராஜதந்திரி, மதிநுட்பம் கொண்டவர், அறிவுஜீவி. பல ஆண்டுகளாக இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு முக்கியப் பங்காற்றியவர். அவரது தனித்துவமான கண்ணோட்டங்கள் நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு பெரிதும் வளம் சேர்க்கும்' என்று கூறியுள்ளார்.
Cette histoire est tirée de l'édition July 14, 2025 de Dinamani Tirunelveli.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
திருப்பூரில் 47 வாக்குகள் கூடுதலாக பதிவான விவகாரம்: பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு
பார் கவுன்சில் தேர்தலில் திருப்பூர் வாக்குச் சாவடியில் கூடுதலாக 47 வாக்குகள் பதிவானது குறித்து சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 15, 2026
Dinamani Tirunelveli
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!
சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
3 mins
May 15, 2026
Dinamani Tirunelveli
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Tirunelveli
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Tirunelveli
கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்
நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு
1 mins
May 15, 2026
Dinamani Tirunelveli
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்
இந்தியா வலியுறுத்தல்
2 mins
May 15, 2026
Dinamani Tirunelveli
வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை
ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.
1 min
May 15, 2026
Dinamani Tirunelveli
காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 15, 2026
Dinamani Tirunelveli
தமிழகத்தில் அமேசான் பஜார் ஆர்டர்கள் 5 மடங்கு அதிகரிப்பு
பிரபல இணையவழி வர்த்தக தளமான அமேசானின் மலிவுவிலை பொருள்களை விற்பனைப்படுத்தும் அமேசான் பஜார் பிரிவு, தமிழகத்தில் ஆர்டர்களின் எண்ணிக்கையில் கடந்த ஓராண்டில் மட்டும் 5 மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Tirunelveli
மோசடி குற்றச்சாட்டு: கொல்கத்தா காவல் துறை துணை ஆணையர் கைது
மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பெற்ற குற்றச்சாட்டில் கொல்கத்தா காவல் துறை துணை ஆணையர் சாந்தனு சின்ஹா விஸ்வாஸை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது.
1 min
May 15, 2026
Translate
Change font size
