Essayer OR - Gratuit
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
Dinamani Tirunelveli
|March 18, 2025
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.
-
லெய்செஸ்டர், மார்ச் 17: இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணிக்காக ராஸ்மஸ் ஹோலந்த் 28-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினார். தொடர்ந்து, அலெக்ஸாண்ட்ரோ கர்னாசோ 67-ஆவது நிமிஷத்திலும், புருனோ ஃபெர்னாண்டஸ் 90-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனர்.
Cette histoire est tirée de l'édition March 18, 2025 de Dinamani Tirunelveli.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
இளைஞர்களுக்கு ஏ.ஐ. புதிய வாய்ப்புகளை உருவாக்கும்
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும்; எனவே, ஏ.ஐ. வளர்ச்சி குறித்து அச்சம் தேவையில்லை என்று கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வு: அரசியல் தலைவர்கள் கண்டனம்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவர்கள் குறித்து தகவல்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
எஸ்ஐஆர் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தேர்தல் துறைக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
சிறுமி பாலியல் வன்கொடுமை புகார்: 7 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது
திருச்சியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயது சிறுமி அளித்த புகாரின்பேரில் 7 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
சிறிய ரக அணு உலைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா திட்டம்
தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் சிறிய ரக அணு உலைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Dinamani Tirunelveli
இறைச்சி, மீன்கடைகளை வாரணாசிக்கு வெளியே மாற்ற மாநகராட்சி ஒப்புதல்
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி நகருக்கு உள்ளே அமைந்திருக்கும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
1 min
June 08, 2026
Dinamani Tirunelveli
மேட்டூரிலிருந்து ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை
ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு?
1 mins
June 08, 2026
Dinamani Tirunelveli
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்
கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.
2 mins
June 08, 2026
Dinamani Tirunelveli
கேரளம்: 'ஷிகெல்லா' தொற்றால் 4 வயது சிறுமி உயிரிழப்பு
அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
1 min
June 08, 2026
Translate
Change font size
