Facebook Pixel அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் | Dinamani Tiruchy - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்

Dinamani Tiruchy

|

March 02, 2026

தலைமை மதகுரு கமேனி கொலைக்குப் பழிவாங்கப்படும் என சூளுரைத்த பிறகு இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தியது.

சவூதி அரேபியா தலைநகர் ரியாத் மீதும், துபை மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பாய்ந்தன.

அமெரிக்க போர்க் கப்பல் மீது தாக்குதல் ?:

வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் (யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்) மீது 4 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்கத் தரப்பில் உடனடியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

டெஹ்ரான் மீது மீண்டும் குண்டுவீச்சு:

ஈரான் தனது தாக்குதலை விரிவுபடுத்துவதால், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடும் தாக்குதல் நடத்தின. தலைநகர் டெஹ்ரானின் மையப் பகுதியைக் குறிவைத்து சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. நகர் முழுவதும் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டது.

வரிந்து கட்டும் இஸ்ரேல்:

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani Tiruchy

தங்கம் பவுன் ரூ.1,13,200

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.

time to read

1 min

May 09, 2026

Dinamani Tiruchy

'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.

time to read

2 mins

May 09, 2026

Dinamani Tiruchy

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Tiruchy

ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காதது ஏன்?

ஆளுநர் ஆர்லேகர் விளக்கம்

time to read

2 mins

May 08, 2026

Dinamani Tiruchy

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Tiruchy

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size