Facebook Pixel திமுக புதிய தேர்தல் வரலாறு படைக்கும் | Dinamani Tiruchy - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

திமுக புதிய தேர்தல் வரலாறு படைக்கும்

Dinamani Tiruchy

|

September 18, 2025

முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2026 சட்டப்பேர வைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக புதிய வரலாறு படைக்கும் என கட்சித் தலைவரும் முதல்வரு மான மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் முப்பெரும் விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு கூறி னார்.

திமுக சார்பில் பெரியார் ஈ.வெ. ரா. பிறந்த நாள் விழா, முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய முப்பெரும் விழா கரூர் கோடங்கிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. கட்சியின் பொரு ளாளரும் மக்களவை உறுப்பினரு மான டி.ஆர். பாலு தலைமை வகித் தார். இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

விழாவில், கட்சியின் மூத்த தலை வர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் விருது, சான்றிதழ், பணமுடிப்பு களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:

2019ஆம் ஆண்டுமுதல் அனைத் துத் தேர்தல்களிலும் எதிரிகளைக் கலங்கடிக்கும் வெற்றிகளைப் பெற்று வருகிறோம். இந்த வெற் றிப் பயணம் தமிழக மக்களின் ஆத் ரவுடன் 2026-தேர்தலிலும் நிச்ச யம் தொடரும். திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும். தமி ழகத்தை தலைகுனிய விடமாட் டோம் என 2026 தேர்தலில் நீங்கள் களப் பணியாற்ற வேண்டும். அதன் மூலம் திமுக ஆட்சி தொடர்ந்து அமைந்தது எனப் புது வரலாறு படைக்க வேண்டும்.

அதற்காகத்தான் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பரப்புரையை முன்னெடுத்து, தமிழகம் முழுக் கச் சென்று, ஒரு கோடிக்கும் அதி கமான தொண்டர்களை இணைத் துள்ளோம். இவ்வளவு பேர் நம்பிக் கையுடன் இணைந்ததற்கு தமிழகத் தைக் காக்கும் காவல் அரண் திமுக மட்டும்தான் என்பதே காரணம்.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Tiruchy

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Tiruchy

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Tiruchy

பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

time to read

1 mins

June 29, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Tiruchy

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruchy

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruchy

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size