Essayer OR - Gratuit
நத்தம் அருகே மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்!
Dinamani Tiruchy
|August 23, 2025
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வியாழக்கிழமை கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்து, அவரது கணவர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
நத்தம், ஆக. 22:
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (32). இவர் திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சத்யா (26). இவர், ஒசூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை பேராசிரியை. இவர்கள் கோபால்பட்டி எல்லை நகரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்ப்பிணியான சத்யா ஒசூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து வந்தார். இதனிடையே, 8 மாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவை கோபால்பட்டிக்கு கஜேந்திரன் அழைத்து வந்தார்.
தனது மனைவிக்கு இயற்கை முறையில் பிரசவம் நடைபெற வேண்டும் என கஜேந்திரன் வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து நண்பர்களுடன் ஆலோசனை செய்து வந்தார்.
Cette histoire est tirée de l'édition August 23, 2025 de Dinamani Tiruchy.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruchy
Dinamani Tiruchy
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Tiruchy
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Tiruchy
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Tiruchy
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Tiruchy
தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையானது.
1 min
June 14, 2026
Dinamani Tiruchy
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Tiruchy
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Tiruchy
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Tiruchy
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Tiruchy
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Translate
Change font size

