Facebook Pixel புதின்-டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன? | Dinamani Tiruchy - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

புதின்-டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

Dinamani Tiruchy

|

August 11, 2025

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளுமே வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

கீவ், ஆக. 10:

போர் நிறுத்தம் தொடர்பாக அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள், இறுதி எச்சரிக்கைகள் வந்துபோனபோதிலும், உக்ரைன் போர் மூலம் எட்டவேண்டிய இலக்குகளில் ரஷிய அதிபர் புதின் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில், உக்ரைனுக்கு சாதகமற்ற ஒப்பந்தத்தை ஏற்குமாறு அந்நாட்டை கட்டாயப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புடனான சந்திப்பை புதின் பயன்படுத்திக்கொள்ளக் கூடும் என்ற கருத்து எழுந்துள்ளது. இச்சூழ்நிலையில் அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறவுள்ள டிரம்ப்- புதின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷியாவின் நிலைப்பாடு

கடந்த ஜூன் மாதம் இஸ்தான்புல்லில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், 30 நாள் போர் நிறுத்தத்துக்கு இரண்டு வழிகளை உக்ரைனிடம் ரஷியா முன்வைத்தது. 2022-ஆம் ஆண்டு ரஷியா சட்டவிரோதமாக இணைத்துக் கொண்ட உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கர்சான் ஆகிய பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது முதல் வழி.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tiruchy

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tiruchy

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Tiruchy

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tiruchy

ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்

வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Tiruchy

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

நீண்ட கால பிரதமர்: மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

மக்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Tiruchy

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Translate

Share

-
+

Change font size