Essayer OR - Gratuit

ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்

Dinamani Tiruchy

|

April 28, 2025

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர், ஏப். 27: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட மூன்று நாட்களிலேயே மேலும் ஒரு தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளது அதிர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்துள்ளது.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruchy

Dinamani Tiruchy

அன்புள்ள ஆசிரியருக்கு...

மேன்மக்கள் யார்?

time to read

1 min

November 10, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

'ஏ' அணிகள் டெஸ்ட் தொடர்: வெற்றியுடன் சமன் செய்த தென்னாப்பிரிக்கா

இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான 2-ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்டில், தென்னாப்பிரிக்கா 'ஏ' அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

November 10, 2025

Dinamani Tiruchy

வாசக ஞானம் வளர...

பொதுவாக, வாசிப்புத் திறன் குறைந்து விட்டது என்று வருத்தப்படுபவர்கள் அதற்காக மாற்று நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தனி நபர்கள், நிறுவனங்கள் தன்னளவில் செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. வாசிப்பில் ஆர்வம் உடைய நண்பர் ஒருவர் எப்போதும் தன் வரவேற்பறையில், நாளிதழ்களை, வார, மாத இதழ்களை வாங்கி வைத்திருப்பார். தேவையான நேரங்கள் தவிர, தொலைக்காட்சிப் பெட்டி அவர் வீட்டில் ஒளிர்வதே இல்லை.

time to read

3 mins

November 10, 2025

Dinamani Tiruchy

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவராகும் அசீம் முனீர்

அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது இன்று வாக்கெடுப்பு

time to read

2 mins

November 10, 2025

Dinamani Tiruchy

ஜோகோவிச் மீண்டும் விலகல்

ஆடவருக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து முதுகு வலி காரணமாக விலகுவதாக நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

November 10, 2025

Dinamani Tiruchy

ரைபகினா சாம்பியன்

மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

November 10, 2025

Dinamani Tiruchy

முதியோர் நலன் நாடுவோம்!

நம் நாட்டில் தற்போது 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடி ஆகும். 2050-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 35 கோடியாக உயரக் கூடும். உலக அளவில் 65 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 140 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெயின், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களின் தற்போதைய சராசரி ஆயுள் 83 ஆண்டுகளாக உள்ளது. உலகில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

time to read

2 mins

November 10, 2025

Dinamani Tiruchy

விவசாயத்தில் புதிய உத்தி!

சாதிக்க வேண்டும் என்று கனவு காண்பவர்கள் பலர். ஆனால், அதை நனவாக்கி வெற்றி பெறுபவர்கள் சிலரே! அந்தச் சிலரின் வெற்றிக் கதை லட்சக்கணக்கான கனவு காண்பவர்களை ஊக்குவிக்கிறது. அனுஷ்கா ஜெய்ஸ்வால், கல்லூரி வேலை வாய்ப்புகளை ஏற்காமல், அவர் கண்ட கனவைத் துரத்தி வெற்றிபெற்றார்.

time to read

1 min

November 09, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இறுதிச் சுற்றில் சபலென்கா-ரைபகினா

சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் நடைபெறும் டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் பெலாரஸின் அரினா சபலென்காவும் கஜகஸ்தானின் எலனா ரைபகினாவும் மோதுகின்றனர்.

time to read

1 min

November 09, 2025

Dinamani Tiruchy

மனிதர்களைத் தெரிந்து கொள்கிற விந்தை!

ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் பார்க்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதைப் பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. ஒரு நல்ல திரைக்கதைதான் சினிமாவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. அழுத்தமாகப் பேசத் தொடங்குகிறார், இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன். ஷாஜி கைலாஷ், சரவண சுப்பையா உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் சினிமா கற்றவர். இப்போது 'மதறாஸ் மாஃபியா கம்பெனி' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

time to read

2 mins

November 09, 2025

Translate

Share

-
+

Change font size