Essayer OR - Gratuit
இன்று விண்ணில் பாய்கிறது 'நிசார்' செயற்கைக்கோள்
Dinamani Thoothukudi
|July 30, 2025
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய 'நிசார்' என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது.
-
சென்னை, ஜூலை 29:
இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.
ரூ.12,000 கோடியில்...: இதற்கான ஒப்பந்தம் 2014 செப். 30-இல் கையொப்பமானது. அதன்பின்னர் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் சுமார் ரூ. 12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக்கோளின் தயாரிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவுபெற்றன.
தொடர்ந்து, பல்வேறுகட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில் நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-ஆவது ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
Cette histoire est tirée de l'édition July 30, 2025 de Dinamani Thoothukudi.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு
சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
1 min
April 30, 2026
Dinamani Thoothukudi
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
1 min
April 30, 2026
Dinamani Thoothukudi
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Thoothukudi
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Thoothukudi
சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
1 min
April 30, 2026
Dinamani Thoothukudi
இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு மீண்டும் தொடக்கம்
இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
April 30, 2026
Dinamani Thoothukudi
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Thoothukudi
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
1 min
April 30, 2026
Dinamani Thoothukudi
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Thoothukudi
ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை
தமிழக காங்கிரஸ் தலைவர்
1 min
April 30, 2026
Translate
Change font size

