Essayer OR - Gratuit

கிடப்பில் தடுப்பணை திட்டங்கள்

Dinamani Thoothukudi

|

July 10, 2025

தமிழக டெல்டா பாசனத்துக்காக மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் காவிரியில் ஆண்டுதோறும் விடுவிக்க வேண்டும். ஆனால், இந்தத் தண்ணீரை முழுமையாக வழங்காமல் கர்நாடகம் இழுத்தடிக்கும் கொடுமை தொடர்கிறது.

- ஐவி.நாகராஜன்

இதற்கிடையே, காவிரியில், சில ஆண்டுகளில் அதிக அளவு தண்ணீர் வரும்போது, தமிழகத்தில் அதை சேமித்து வைக்க வழியில்லாமல் கடலில் வீணாக்கும் கொடுமையும் தொடர்கிறது.

2020-21-இல் கர்நாடகத்தில் இருந்து வந்த தண்ணீரில் 192 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 16.3 டிஎம்சி கடலுக்கும் சென்றது. 2021-22-இல் 189 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 904 டிஎம்சி கடலுக்கும் போய் சேர்ந்தது. 2022-23-இல் பாசனத்துக்கு 89 டிஎம்சி மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், 489 டிஎம்சி கடலுக்கு போய் சேர்ந்தது.

கடந்த 2024-25-இல் 88 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 63 டிஎம்சி கடலுக்குச் சென்றது. தண்ணீரை தேக்கி வைக்க முறையான திட்டங்கள் இல்லாததும் தேக்கி வைக்க தொடங்கப்பட்ட திட்டங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதுமே இதற்கு முக்கிய காரணம்.

மேட்டுர் அணை முழுக்கொள்ளளவை எட்டினால் உபரிநீர் வெளியேற்றப்படும் போது, அணைக்கரையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் அளவு குறைந்தால், குடிநீர் விநியோகம் பாதிக்கும் என்பதால், 2014-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரூ.400 கோடியில் மயிலாடுதுறை மாவட்டம், குமாரமங்கலம் - கடலூர் மாவட்டம், ஆதனூர் இடையே கதவணை கட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால், இப்போதுதான் அந்த கதவணை கட்டுமானப் பணி

தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும், தண்ணீரைச் சேமிக்க முடியாத சூழல் உள்ளது.

PLUS D'HISTOIRES DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

காலத்தால் அழியாதவை இந்திய மொழிகள்

தர்மேந்திர பிரதான்

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்

134 ரன்கள் முன்னிலை

time to read

1 mins

January 07, 2026

Dinamani Thoothukudi

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Translate

Share

-
+

Change font size