Facebook Pixel நகரங்களைக் கைப்பற்றுங்கள்! | Dinamani Thanjavur - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

நகரங்களைக் கைப்பற்றுங்கள்!

Dinamani Thanjavur

|

January 11, 2026

போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், நாட்டின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி அவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு பட்டத்து இளவரசர் ரேஸா பாலவி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசுக்கு எதிராக நடத்திவரும் போராட்டத்தை பொதுமக்கள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும். பாதுகாப்புப் படையினரும் இதற்கு ஆதரவு அளித்து, போராட்டத்தில் இணைய வேண்டும்.

போராட்டக்காரர்கள் அனைத்து நகரங்களின் நிர்வாகக் கட்டமைப்புகளையும் கைப்பற்றி, அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

இது சுதந்திரத்துக்கான போராட்டத்தின் முக்கிய கட்டமாகும். நான் ஈரானுக்குத் திரும்பி வரத் தயாராகி வருகிறேன். நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழப்போகும் தருணத்தில் அங்கு இருப்பேன். மக்களின் துணிச்சலுடன் இணைந்து புதிய ஈரானை உருவாக்குவேன் என்றார் அவர்.

PLUS D'HISTOIRES DE Dinamani Thanjavur

Dinamani Thanjavur

தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்

மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Thanjavur

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல

மத்திய கல்வி அமைச்சகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size