Facebook Pixel இதற்கொரு முடிவு எப்போது? | Dinamani Thanjavur - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

இதற்கொரு முடிவு எப்போது?

Dinamani Thanjavur

|

September 01, 2025

தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 82 சுங்கச் சாவடிகளில் 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அவற்றில் 40 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.25 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 38 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இன்றுமுதல் (செப்.1) கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

2008-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகள் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில்தான் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது என்னவோ உண்மை. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறுவதுபோல கட்டண வசூலிலும், கட்டண உயர்விலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. சாலை அமைப்பதற்கான செலவு எவ்வளவு, கட்டண வசூல் மூலம் பெறப்பட்டிருக்கும் தொகை எவ்வளவு என்பன உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையின்றி சுங்கக் கட்டணம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வசூலிக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச் சாவடிதான் இருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி பார்த்தால், தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச் சாவடிகள்தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போதோ 78 சுங்கச் சாவடிகள் கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்கின்றன.

PLUS D'HISTOIRES DE Dinamani Thanjavur

Dinamani Thanjavur

அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தை சரிவு!

அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை சரிவடைந்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 'பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Thanjavur

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Dinamani Thanjavur

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Thanjavur

ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Thanjavur

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது

time to read

1 min

June 30, 2026

Dinamani Thanjavur

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Thanjavur

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size