Essayer OR - Gratuit
பிரசாரக் களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி!
Dinamani Thanjavur
|July 07, 2025
ன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே, எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமைதி காத்து, கடைசி ஆறு மாதங்களுக்கு முன்பே முனைப்புடன் பிரசாரக் களத்தில் இறங்குவது என்பதுதான் அதிமுகவின் தேர்தல் அணுகுமுறையாக இருந்து வருகிறது.
வெ.செல்வகுமார்
எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிராகத் தீவிரமாகக் களமிறங்காமல் இருக்கிறார் என்பதுதான் அவர்மீது வைக்கப்படும் மிகப் பெரிய குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதுபோல, ஜெயலலிதா பாணியில் தமது பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார் முன்னாள் முதல்வரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
திமுக தரப்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற கோஷத்துடன் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை இன்று (ஜூலை 7) தொடங்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் சுற்றுப்பயணத்தால் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் அல்லது கொங்கு மண்டலம் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் வாக்கு வங்கியாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு வரை இந்த வாக்கு வங்கி தக்க வைக்கப்பட்டது. கடந்த 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தாலும், மேற்கு மண்டலத்தில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளில் இருந்து 16 பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Cette histoire est tirée de l'édition July 07, 2025 de Dinamani Thanjavur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Thanjavur
Dinamani Thanjavur
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Thanjavur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Thanjavur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Thanjavur
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Thanjavur
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Thanjavur
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Thanjavur
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Thanjavur
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Thanjavur
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Thanjavur
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Translate
Change font size
