Facebook Pixel அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபர்ட் வதேரா | Dinamani Thanjavur - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபர்ட் வதேரா

Dinamani Thanjavur

|

June 18, 2025

பிரிட்டனைச் சேர்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்கு அவர் செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை.

புது தில்லி, ஜூன் 17:

ஏற்கெனவே, இந்த வழக்கில் கடந்த 10-ஆம் தேதி ராபர்ட் வதேரா விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டிருப்பதால் மாற்று தேதியில் ஆஜராவார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

PLUS D'HISTOIRES DE Dinamani Thanjavur

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Thanjavur

திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் பதில்

திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

time to read

1 mins

May 11, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Thanjavur

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்

கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு

time to read

1 mins

May 10, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

பண்பாடு வளர பாடுபடுகிறோம்...

\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.

time to read

3 mins

May 10, 2026

Translate

Share

-
+

Change font size