Essayer OR - Gratuit
பெங்களூரை வீழ்த்தியது குஜராத்
Dinamani Thanjavur
|April 03, 2025
சிராஜ், பட்லர், சாய் அசத்தல்
-
பெங்களூரு, ஏப். 2: ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை புதன்கிழமை வீழ்த்தியது. அந்நிய மண்ணில் தொடர்ந்து இரு வெற்றிகளை சந்தித்த பெங்களூரு, முதல் தோல்வியை சொந்த மண்ணில் சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூரு, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சேர்க்க, குஜராத் 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது.
குஜராத் அணியின் பௌலர்களான முகமது சிராஜ், சாய் கிஷோர் பெங்களூரு பேட்டர்களை திணறடித்தனர். அதன் பேட்டர்கள் ஜாஸ் பட்லர், சாய் சுதர்சன் அதிரடியாக விளாசி குஜராத்தை வெற்றிக்கு வழிநடத்தினர்.
Cette histoire est tirée de l'édition April 03, 2025 de Dinamani Thanjavur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Thanjavur
Dinamani Thanjavur
அழகான குதிரைகள் 5
வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.
1 mins
June 21, 2026
Dinamani Thanjavur
மௌனம்தான் மாற்றமா?
தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வரும் நிலையில், அது குறித்து வாய் திறக்காமல் இருக்கும் முதல்வர் விஜய்யின் மௌனம்தான் மாற்றமா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Thanjavur
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
2 mins
June 21, 2026
Dinamani Thanjavur
பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது
பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கண்டிப்புடன் தெரிவித்தது.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
இராவணன் புகழைத் திருத்தும் பெருமிதக் கவி!
இராமவதாரக் காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளுள்ளும் தம்மைக் கரைத்துக் கொண்டவர் கம்பர்.
2 mins
June 21, 2026
Dinamani Thanjavur
ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணம்: இனி இரு மடங்கு அபராதம்
ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணிப்போருக்கு, பயணச் சீட்டு பரிசோதகர் விதிக்கும் அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு சனிக்கிழமை (ஜூன் 20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
June 21, 2026
Dinamani Thanjavur
மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சி!
\"அறிவியல் ஆராய்ச்சியானது அறிவு சார்ந்தது. அறிவுசார் துறையில் மனித நேயத்தை முதன்மைப்படுத்த, மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சியில் இளம்தலைமுறையினர் ஈடுபடவேண்டும்” என்கிறார் முனைவர் தி.ராமசாமி.
1 mins
June 21, 2026
Dinamani Thanjavur
தமிழக அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியீடு
நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளது.
2 mins
June 21, 2026
Translate
Change font size

