Essayer OR - Gratuit
வாடிய மலர்களால் வாய்ப்பு...
Dinamani Salem
|November 30, 2025
வீடுகள், கோயில்களில் வழிபாடு செய்ய நாம் அன்றாடம் பயன்படுத்தும் மலர் மாலைகள் வாடி வதங்கியவுடன், அவற்றைக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுவது வழக்கம். அவ்வாறு வாடி, காய்ந்த மலர் மாலைகளை வணிக வாய்ப்பாகக் கருதி, புதுமையான தொழிலாக, புனிதமான சேவையாக மேம்படுத்தியுள்ளார் சென்னையை அடுத்த தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் தனுஜா.
அவரிடம் பேசியபோது:
"ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சாயிபாபா கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வியாழக்கிழமைகளில் வருகை தந்து, வழிபாடு செய்வர். அவ்வாறு வழிபட வருவோர் அணிவிக்கும் ஏராளமான மலர் மாலைகள் மறுநாள் அகற்றப்பட்டு டிராக்டரில் கொண்டு செல்லப்படுகின்றன. இது வீணாகிறதே? என்று நினைத்தபோது ஏற்பட்ட யோசனைதான், காய்ந்த மலர் இதழ்களைக் கொண்டு மலர் வாசனை கொண்ட தூபம் தயாரிக்கும் திட்டம்.
Cette histoire est tirée de l'édition November 30, 2025 de Dinamani Salem.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Salem
Dinamani Salem
மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு
திமுகவுக்கு காங்கிரஸ் பதில்
1 min
May 08, 2026
Dinamani Salem
சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.
1 mins
May 08, 2026
Dinamani Salem
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் போராட்டம்
மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
May 08, 2026
Dinamani Salem
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமர் மோடி
'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியே 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை.
1 min
May 08, 2026
Dinamani Salem
உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் மகளிர் அணி பிரிவில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.
1 min
May 08, 2026
Dinamani Salem
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Salem
எந்த பயங்கரவாத முகாமும் தப்ப முடியாது: இந்திய ராணுவம் திட்டவட்டம்
எல்லைக்கு அப்பால் உள்ள எந்த பயங்கரவாத முகாமும் தப்பிக்க முடியாது என்று இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min
May 08, 2026
Dinamani Salem
ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காதது ஏன்?
ஆளுநர் ஆர்லேகர் விளக்கம்
2 mins
May 08, 2026
Dinamani Salem
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Salem
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Listen
Translate
Change font size
